Betel leaves in tamil

  1. விட்டமின் சி நிறைய இருக்கு… வெற்றிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!
  2. வெற்றிலை மருத்துவ குணங்கள்..! Vetrilai Benefits in Tamil..!
  3. வெற்றிலை பயன்கள்
  4. Vethalai Rasam
  5. Authoor betel leaf joins Tamil Nadu's kitty of GI tags
  6. Betel Leaf meaning and translation in Malayalam, Tamil, Kannada, Telugu, Hindi, Bengali, Gujarati, Marati, Oriya and Punjabi
  7. பசி உண்டாக்கும், பால் சுரக்கவைக்கும், நாடி நரம்புகளை உரமாக்கும்... வெற்றிலை!


Download: Betel leaves in tamil
Size: 56.2 MB

விட்டமின் சி நிறைய இருக்கு… வெற்றிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!

மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலையைச் சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் நீங்கள் பார்த்திருக்கலாம். குறிப்பாக கிராமப் புறங்களில் வயதானவர்கள் சாப்பிட்ட பிறகு வெற்றிலை எடுத்துக் கொள்வார்கள். ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பாவ்சர் சமீபத்தில் வெற்றிலை பலன்கள் குறித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இருமல், ஆஸ்துமா, தலைவலி, மூட்டுவலி, பசியின்மை மற்றும் பலவற்றுக்கு வெற்றிலை அதிக பலன்களைத் தருகின்றன. வீக்கத்தை போக்குவதற்கும் நல்ல மருந்தாக வெற்றிலை இருக்கிறது. வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களும் வெற்றிலையில் நிறைந்திருக்கின்றன. வெற்றிலையை நல்ல வாசம் நிறைந்தவை என்பதால் நீங்கள் வீட்டிலேயே வளர்த்தும் உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வெற்றிலைச் சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம். 4 வெற்றிலையை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.4 ஸ்பூன் குல்கந்த் 1 ஸ்பூன் பெருஞ்சீரக விதைகள் 1 ஸ்பூன் துருவிய தேங்காய் 1 ஸ்பூன் கல் உப்பு 1/4 கப் தண்ணீர் செய்முறை மிக்சியில் வெற்றிலையை போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை தவிர்த்து பிற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். இறுதியாக, தண்ணீர் கலந்து நல்ல மென்மையாக வரும்வரை கலக்கிக் கொள்ளவும். வெற்றிலை உடலுக்குச் சூட்டைத் தரக் கூடியவை. ஆனால், வெற்றிலைச் சாறு உடலுக்கு குளுமையைத் தரக் கூடியது. குல்கந்த், தேங்காய், பெருஞ்சீரக விதைகள் ஆகியவற்றை சேர்த்திருப்பதால் அது குளிர்ச்சியைத் தரவல்லதாக மாறி விடுகிறது என்று அந்தப் பதிவில் அவர் வெற்ற...

வெற்றிலை மருத்துவ குணங்கள்..! Vetrilai Benefits in Tamil..!

வெற்றிலை பயன்கள்..! Vetrilai Uses in Tamil..! Betel Leaf Benefits in Tamil/ வெற்றிலை நன்மைகள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பல நோய்களை விரட்டக்கூடிய வெற்றிலையின் மகத்தான நன்மைகள் பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். நம் முன்னோர்கள் எந்த வித நோயும் இல்லாமல் வாழ்ந்ததற்கு காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட உணவு முறைகள் தான் நமக்கு இன்றும் உதாரணம். இன்றும் வீட்டில் மற்றும் சுப காரியங்கள் அனைத்திலும் அசைவ உணவு உண்ட பிறகு வெற்றிலை (vetrilai benefits) போடுவது இன்றும் வழக்கமாக உள்ளது. வெற்றிலை சாப்பிடுவதால் நம் உடலில் தீராத நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்பது இன்றும் பலருக்கு தெரியவில்லை. வெற்றிலை (vetrilai uses) மூலம் எந்தெந்த நோயினை சரி செய்யலாம் என்பதை பற்றி கீழே தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..! பல் ஈறு பிரச்சனை தீர்வு: • வலிகளில் தாங்கிக்கொள்ள முடியாத வலி என்றால் பல் வலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உணவு சாப்பிட்ட பிறகு உணவின் சிறிய துணுக்குகள் பற்களின் இடையில் மாட்டிக்கொள்ளும். இதனால் பற்களின் ஈறானது வீக்கம் அடைந்து வலியினை கொடுக்கும். • இந்த வலிக்கு நிவாரணமானது வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டு அதன் சாறுகள் ஈறுகளில் பட பற்களின் ஈறு பிரச்சனை, பல் சொத்தை, பல் கூச்சமிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். சுவாச கோளாறுகளிலிருந்து விடுதலை: • சளி பிரச்சனை அதிகம் உள்ளவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது இந்த வெற்றிலை. சுவாச கோளாறுகளிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்க தண்ணீரில் வெற்றிலை போட்டு அதனுடன் சீரகம், லவங்கப் பட்டை சேர்த்து குடித்து வர சுவாச கோளாறு பிரச்சனையிலிருந்து நிம்மதியாக இருக்கலாம். • அதிகமாக நெஞ்சு சளி உள்ள...

வெற்றிலை பயன்கள்

மலசிக்கல் மேலும், சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அது அவர்களை மிகுந்த அவதிக்கு உள்ளாக்கும். இந்த சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு அதில் விளக்கெண்ணெய் தடவி கொடுப்பதன் மூலம் சரியாகும். பல் ஆரோக்கியம் உணவுத் துணுக்குகள் ஆகியவை பல் இடுக்குகளில் மாட்டிக் கொள்கின்றது. எத்தகைய உணவை சாப்பிட்ட பிறகும், வெற்றிலைகளை நன்கு மென்று சாப்பிட்டால் அதன் சாறுகள் பற்கள் ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கின்றது. பல் சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமால் தடுக்கின்றது. கிருமி நாசினி அது மட்டும் இல்லை வெற்றிலை ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. வெற்றிலை இயற்கையிலேயே மனிதர்களின் உடல் நலத்திற்கு உதவும் இயற்கை ரசாயனங்கள் அதிகம் கொண்ட ஒரு பயிர் செடியாகும். தொற்றுக்கிருமிகளால் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில துளிகள் வெற்றிலை அருந்துவது, அந்த நோய்க் கிருமிகள் அழிவதற்கு உதவும். காயங்கள், ஆறி வரும் புண்கள் போன்றவற்றிலும் வெற்றிலை சாறுகளை விட்டு வர, அதில் இருக்கும் கிருமிகள் அழியும். வலி, எரிச்சல் போன்றவையும் குறையும். சிறுநீரக பிரட்சனை இதைவிட முக்கியமாக, சிறுநீரக கோளாறுகளையும் நீக்குகின்றது. சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவலையயை விடுங்கள். வெற்றிலை இருக்கு. தலை வலி ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்ற வகையான உடல் நல பிரச்சனைகளாலும், சிலருக்கு தலை வலி உண்டாகின்றது. தலை வலி ஏற்பட்ட சமயங்களில் வெற்றிலைகளை நன்கு கசக்கி அதன் சாற்றினை அருந்துவதால், உடனடியாக தலை வலி குறையும். மேலும், வெற்றிலை நெற்றியில் வைத்து ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும்போது தலை வலி முற்றிலும் நீங்கி இருக்கும். காது வ...

Vethalai Rasam

Betel Leaf, also called as Vethalai (in Tamil) and Tamalapaku (in Telugu) is so popular in South India. The leaf is used in a number of ways – not particularly cooking though. Betel Leaf is considered one of the auspicious items that is used during festivals and poojas (prayers) – often offered to God. Other than that, this leaf is given along with Bananas, Betel Nut and some gift to the Sumangali (married) ladies as a return gift in South India. The betel leaf is full of medicinal properties and is often taken after a heavy meal to help digest the food. There are number of fillings used along with the betel leaves to have sweet, spicy combinations – infact one can see a number of paan-walas next to every restaurant. OK back to the recipe now. Couple of weeks back, I was down with a severe sore throat and my mom suggested me to make this flavorful spicy Vethalai Rasam/ Tamalapaku Charu or Betel Leaf Soup – which is real quick to prepare. With the addition of black peppercorns and cumin seeds along with red chillies, it does turn out a bit spicy but that’s exactly what you want when you have sore throat isnt it? The flavour and juice of betel leaves coupled with other spices – it was oh-so-heavenly to have hot bowlfuls every now and then throughout the day. Not only that it can be had as it is, it goes really well with hot rice – yumm! What I used – • Betel Leaves/Vethalai/Tamalapaku, 4-5 leaves • Cumin Seeds, 1 tsp • Black Peppercorns, 1 tsp • Dried Red Chillies, 2 • Tamar...

Authoor betel leaf joins Tamil Nadu's kitty of GI tags

April 12, 2023 | 03:24 pm 3 min read The Authoor betel leaf is exclusively grown in the Thoothukudi district of Tamil Nadu The Authoor vetrilai (betel leaf) from The spicy and pungent leaf is extremely unique and is specifically found in the village of Authoor in Tamil Nadu's Thoothukudi district. Vetrilai can be translated paan in Hindi and tambulam in Sanskrit. The Authoor betel leaf has lengthy stalks The leaves are exclusive to the region of Authoor in Tamil Nadu because of the Thamirabarani River water that is used to irrigate the fields here. These leaves are cultivated in over 500 acres of land spanning the areas of Mukkani, Authoor, Korkai, Suganthalai, Vellakoil, and other Mukkani villages. The Authoor betel leaf has lengthy stalks and is available in three different varieties. Know about the three varieties of Authoor vetrilai The three varieties of the leaf are nattukodi, karpoori, and pachaikodi. Nattukodi leaves are small in size, dark green in color, and have a spicy and strong taste. They are also used in traditional medicine. Pachaikodi leaves are larger in size than Nattukodi leaves and have a fresh and minty flavor. Karpoori leaves have medicinal properties, light green color, and a camphor-like unique flavor. Authoor betel leaves have a shelf life of 10 days Unlike other betel leaves that last for a maximum of five to six days, Authoor betel leaves have a shelf life of up to 10 days. The long stalks of the leaf have high moisture levels that help to reta...

Betel Leaf meaning and translation in Malayalam, Tamil, Kannada, Telugu, Hindi, Bengali, Gujarati, Marati, Oriya and Punjabi

Scientific Name : Piper Betle Medicinal Value : Cures worms and bad breadth Nutrient Value : Rich in protein, moisture, fat, minerals, fibre and carbohydrates. Culinery and Other Values : In Vietnamese marriage functions, betel leaves play a significant role. In certain recipes of Vietnam, Glossary : • English : Betel Leaf • Tamil : Vettrilai / Vettilai • Malayalam : Vettila • Telugu : Tamalapaakku • Kannada : Veeleyadelae / Eleballi • Hindi : Paan • Bengali : Punj • Gujarati : Paan • Konkani : Kasar • Marathi : Paan • Oriya : Pana • Punjabi : Paan • Tulu : Bachchirae • Home • Recipes • Vegetarian • Breakfast • Curries • Chutneys • Noodles • Pickles • Rice • Rotis • Salads • Soups • Non-Vegetarian • Breakfast • Beef • Chutneys • Chicken • Egg • Duck • Mutton • Noodles • Seafood • Pickles • Pork • Turkey • Rice • Soups • Snacks • Pure Vegetarian Snacks • Non-Vegetarian Snacks • Desserts • Cakes • Ice Cream • Payasam • Pies • Pudding • Souffles • Beverages • Alcoholic Cocktails • Fresh Juices • Milk Shakes • Smoothies • Non-Alcoholic Cocktails • Tea-Coffee • Cuisines • Sweets • Glossary • Register Author • About • Contact Us

பசி உண்டாக்கும், பால் சுரக்கவைக்கும், நாடி நரம்புகளை உரமாக்கும்... வெற்றிலை!

வெற்றிலை... `Piper betle' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர்கள் உள்ளன. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவு விளைகிறது. நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலோ `கிளுவை’ எனப்படும் மரங்களை நட்டு, அதில் இதன் கொடியைப் படரச்செய்வார்கள். சில இடங்களில் மூங்கில் கம்புகளையும் இதற்குப் பயன்படுத்துவார்கள். வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மாதக் குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டுகள் வீதம் கொடுத்துவந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டிவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். பழுத்தநிலையில் உள்ள அதாவது மஞ்சள் நிறத்தில் உள்ள அழுகிய வெற்ற...