Bhagyalakshmi serial tamil

  1. Bhagyalakshmi TV Show: Watch All Seasons, Full Episodes & Videos Online In HD Quality On JioCinema
  2. Bhagyalakshmi Serial Written Updat Today 17th November 2022 Episode 663 Gopinath Bursts Out At Baakiyalakshmi For Scolding Iniya


Download: Bhagyalakshmi serial tamil
Size: 8.53 MB

Bhagyalakshmi TV Show: Watch All Seasons, Full Episodes & Videos Online In HD Quality On JioCinema

U/A 13+ Two sisters, Bhagya and Lakshmi are married into two different houses, yet their fate seems to be the same. With lies, treachery and illusions surrounding both the sisters and their worlds on the brink of explosion, how they face all the problems that fate and their choices pose against them by becoming each other’s support when needed is the story of Bhagyalakshmi!

Bhagyalakshmi Serial Written Updat Today 17th November 2022 Episode 663 Gopinath Bursts Out At Baakiyalakshmi For Scolding Iniya

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தனது அப்பா கோபியுடன் செல்ல முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். சண்டை போடு கோபி பள்ளியில் நடந்த பிரச்சனை தெரிய வந்ததால் வீட்டில் இனியாவை பாக்யா அடிக்கிறார். ஈஸ்வரியும் அடிக்க வர கோபத்தில் இனியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது அங்கு வரும் கோபியிடம் நடந்ததை சொல்ல வா என்னவென்று கேட்கலாம் என தெரிவித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஏன் அவளை திட்டுறீங்க என கோபி கேட்க, தப்பு பண்ணா திட்டத்தான் செய்வாங்க என ஈஸ்வரி தெரிவிக்கிறார். உடனே இனியா தன்னை அடிப்பதாக சொல்ல, பயந்து வீட்டை விட்டு ஓடுற அளவுக்கு அடிப்பீங்களா என கோபி கேள்வியெழுப்புகிறார். இப்பவும் நான் இனியாவோட அப்பா தான் என தெரிவிக்கிறார். அப்போது பாக்யா அப்பான்னா தப்பு பண்றப்ப கண்டிக்கணும். பிள்ளைங்களை நல்லா வளர்க்குறதும் தான். அதைவிட்டுட்டு தப்பு பண்றப்ப கூட நிக்குறது இல்ல என சொல்கிறார். ...