Dandruff treatment at home in tamil

  1. தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்!
  2. சமையலறையில் ஒளிந்திருக்கும் பொடுகு தொல்லை தீர்வுகள்
  3. Dandruff problem remedies home remedy for dandruff Tamil தயிர், கற்றாழை, வெந்தயம் போதும்.. பொடுகு மறைந்து போகும்!
  4. பொடுகு தொல்லைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்டும் 1 துண்டு பட்டை
  5. பொடுகு தொல்லை நீங்க இயற்கை வழிகள்
  6. பொடுகை விரட்டி அடிக்கும் சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள்
  7. Aloe Vera for Dandruff: Does It Work?


Download: Dandruff treatment at home in tamil
Size: 11.8 MB

தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்!

கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். உஷ்ணம் நீக்கும் வெந்தயம் வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும். பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும். வேப்பிலை, துளசி பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்...

சமையலறையில் ஒளிந்திருக்கும் பொடுகு தொல்லை தீர்வுகள்

இந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள் கடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்! தலையில் ஒருவகை ஃபங்கஸ் காரணமாக பொடுகு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பைஏற்படுத்துகிறது. எண்ணெய் வடியும் தோல், வறண்ட தோல், தலை சுத்தம் செய்யாதல், தலைக்கு பயன்படுத்தும் அழகு சாதனங்கள் ஆகியவை காரணமாக பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பொடுகு பாதிக்கிறது. அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. பொடுகு இருப்பதற்கான முக்கிய அறிகுறி தலையில் அரிப்பு ஏற்படுவது தான். பொடுகானதுதலையில் திட்டு திட்டாக காணப்படும். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் சிலபொருட்களுக்கு பொடுகை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. அவற்றைஇங்கு காணலாம். • எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவிவிடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உ...

Dandruff problem remedies home remedy for dandruff Tamil தயிர், கற்றாழை, வெந்தயம் போதும்.. பொடுகு மறைந்து போகும்!

Remedy for Dandruff Tamil : குளிர்காலம், கோடைக்காலம் என எந்தக் காலமாக இருந்தாலும், தலைமுடி பராமரிப்பு என்பது மிகப் பெரிய வேலை எனப் புலம்புபவர்கள்தான் அதிகம். அதிலும் பொடுகு தொல்லைக்குத் தீர்வு தேடி அலைபவர்கள் ஏராளம். அதிக செலவு செய்து பேர் தெரியாத ட்ரீட்மென்ட்டுகளை எடுத்துக்கொண்டு முடி உதிர்வு பிரச்சனையில் மாட்டிக்கொண்டவர்களின் லிஸ்ட் நீளம். ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த செலவில் இந்த எளிமையான ஹோம் ரெமடிகளை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பொடுகு மறைந்து போகும். தயிர் ஒரு கப் புதிய தயிர், உங்கள் தலையில் இருக்கும் பொடுகை நீக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் தலைமுடியை ஷாம்புவோடு சிறிதளவு தயிரைக் கலந்து, தேவைப்பட்டால் சிறிதளவு கருப்பு மிளகு துளையும் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் இந்தக் கலவையோடு தலைமுடியை ஊறவைக்கவும். பிறகு தண்ணீரில் கழுவி, உங்கள் வழக்கமான ஷாம்பூ தேய்த்து மீண்டும் முடியை அலசுங்கள். தயிர், நட்பு பாக்டீரியாக்களின் புதையல். இது உச்சந்தலையில் பொடுகு பரப்பப்படுவதைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சை இது பயன்படுத்துவது நிச்சயம் அனைவருக்கும் எளிது. ஒரு முழு எலுமிச்சையைப் பிழிந்து அதன் சாற்றை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 2 முதல் 3 நிமிடங்கள் கழித்து, வழக்கமான ஷாம்பூவுடன் தலைமுடியை அலசுங்கள். மேலும், ஒரு குவளை தண்ணீரில் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, இறுதியாக உங்கள் தலைமுடியை அலசலாம். பொடுகு மறைந்து போகும் வரை தவறாமல் இதனை மீண்டும் மீண்டும் செய்யவும். எலுமிச்சையின் அமிலத் தன்மை உங்கள் முடியின் pH-ஐ சமநிலைப்படுத்த உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சிடர் வினிகர், பொடுகு போக்க ஓர் சிறந்த இயற்கையான தீர்வு. இது இயற்கையில் அம...

பொடுகு தொல்லைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்டும் 1 துண்டு பட்டை

சில பேர் anti-dandruff ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பார்கள். தலையில் இருக்கும் பொடுகு தற்காலிகமாக உதிர்ந்துவிடும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பொடுகு வர தொடங்கும். இப்படியே இந்த பொடுகு பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியாமல் ஏதாவது பொருட்களை பயன்படுத்தி வருவார்கள். ஆனால் பொடுகு போன பாடாக இருக்காது. பொடுகு பிரச்சனைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வைத் தரக்கூடிய ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய பட்டை போதும். பொடுகு தொல்லைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்டிவிடலாம். சாதாரண பட்டை பயன்படுத்த வேண்டாம். சுருள் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரொம்பவும் மெல்லிசாக இருக்கும் இந்த சுருள் பட்டை. சாதாரண பட்டையை குறிப்புக்கு பயன்படுத்தினால், தலையில் லேசாக எரிச்சல் வரும். ஒரு மீடியம் சைஸில் இருக்கும் சுருள் பட்டை துண்டை உடைத்து தண்ணீரில் போட்டு, நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். 3 லிருந்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறினால், தண்ணீரின் நிறம் மாறி இருக்கும். இந்த தண்ணீர் மட்டும்தான் நமக்கு தேவை. சுருள் பட்டை தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பட்டை தேவைப்படாது. ஒரு சிறிய கப்பில் நீங்கள் தலைக்கு குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் அதில் தேவையான அளவு சாம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஷாம்புடன் இந்த பட்டை தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஷாம்புவில் கலந்த இந்த பட்டை தண்ணீரை தலைக்கு ஊற்றி நன்றாக தலையை தேய்த்து சுத்தம் செய்துவிட்டு அதன் பின்பு, நல்ல தண்ணீரை ஊற்றி எப்போதும் போல அலசி விட்டால் பொடுகுத் தொல்லை படிப்படியாக குறையத் தொடங்கும். - Advertisement - க...

பொடுகு தொல்லை நீங்க இயற்கை வழிகள்

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் | Dandruff Poga Tips in Tamil சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நீளமான, அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடி இருந்தால் கண்டிப்பாக பேன், பொடுகு இருக்குமல்லவா அது பலருக்கும் தீராத தொல்லையை தருகிறது. பொடுகு வருவதற்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடு, வறண்ட சருமம், உணவு பழக்கம், தலையை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். சரி பொடுகு வந்துவிட்டது அதை நீக்குவதற்கு என்ன வழி என்று தானே கேட்கிறீர்கள், இதோ பொடுகு தொல்லையை நீக்குவதற்கான இயற்கை வழிமுறையை கீழே பதிவிட்டுள்ளோம் அதை படித்து பயன்பெறுங்கள்..! தயிர்: • பொடுகு நீங்க எளிய முறை: தலையில் உள்ள பொடுகு நீங்குவதற்கு தயிர் ஒரு சிறந்த இயற்கை வழி என்றே சொல்லலாம். பொடுகு தொல்லை உள்ளவர்கள் தயிரை நன்றாக தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். • ஒரு மணி நேரம் கழித்து தலையை மைல்டான ஷாம்புவை பயன்படுத்தி அலசி கொள்ளவும். தயிர் உடல் உஷ்ணத்தை குறைத்து, முடிக்கு பளபளப்பை கொடுக்கும். • சைனஸ், ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம். வெள்ளரிக்காய்: • பொடுகு நீங்க இயற்கை மருத்துவம்: வெள்ளரிக்காயை அதில் உள்ள மேற்புற தோலை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கி அரைத்து கொள்ளவும். • பின் அதில் உள்ள சாரை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் சாறுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் பண்ணவும். • பின் இதை தலையில் நன்றாக தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் முடியை அலசி கொள்ளவும். பாசிப்பயறு: • Dandruff Poga Tips in Tamil: ஒரு பௌலில் தேவையான அளவு பாசிப்பயறு எடுத்து அதனை மாவாக்கி கொள்ளவும். • பின் பாசிப்பயறு மாவில் 1 டேபிள் ஸ்பூன் தய...

பொடுகை விரட்டி அடிக்கும் சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள்

• • • • How to Get Rid of Dandruff Naturally at Home in Tamil: பொடுகை விரட்டி அடிக்கும் சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள்.... ட்ரை பண்ணி பாருங்க...!...! Exclusive How to Get Rid of Dandruff Naturally at Home in Tamil: பொடுகை விரட்டி அடிக்கும் சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள்.... ட்ரை பண்ணி பாருங்க...! August 03, 2022 & 17:45 [IST] How to Get Rid of Dandruff Naturally at Home in Tamil: நம்மில் பலருக்கு கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி தலையில் பொடுகு அதிகமாக ஏற்படுவது உண்டு. இது பல மாதங்களாக நாம் பராமரித்து வந்த பளபளப்பான கூந்தலின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல், பொடுகு இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அப்போது நாம் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணெய் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். பொடுகுக்கு எதிராக நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், முடி உதிர்தல், முடி உடைதல், தோல் எரிச்சல் மற்றும் தலையில் கொப்புளம் போன்ற மற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உச்சந்தலையில் இருந்து இறந்த செல்கள் அதிகமாக உதிர்வதை தான் நாம் பொடுகு என்று அழைக்கிறோம். பொடுகு பொதுவாக உச்சந்தலை வறண்டு இருந்தால் ஏற்படும். எனவே, நமது உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஷாம்பு மற்றும் பிற டிரீட்மெண்ட பொடுகை ஓரளவு போக்கினாலும், முழுமையாக குணப்படுத்தாது. எனவே, பொடுகை குணப்படுத்த சில இயற்கை வீட்டு வைத்தியங்களை ( homemade dandruff treatment in tamil) ஒருமுறை முயற்சி செ ய்து பாருங்கள். இதனால் பொடுகு நீங்குவதோடு, உங்கள் கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும். பொடுகில் இருந்து ...

Aloe Vera for Dandruff: Does It Work?

Was this helpful? Dandruff is a common skin condition that causes your scalp to itch and flake. If you have Living with chronic dandruff can be frustrating. Although dandruff doesn’t typically cause any serious side effects, the persistent itching may cause discomfort or lead to inflammation if you scratch too much. Worrying about whether other people can see dandruff flakes on your hair and clothes can also cause stress and affect your quality of life. If you have dandruff, there are many different treatments that might help. Dandruff treatments range from medicated shampoos to This article will take a closer look at how to use aloe vera to help treat dandruff — as well as other natural remedies that may help get rid of those annoying flakes. If you’re familiar with aloe vera, you probably know it best for its primary use: treatment of Aloe vera gel also contains vitamins, minerals, amino acids, and other components that promote healing. Due to these properties, aloe vera has been used for hundreds of years for a variety of purposes other than wound healing. Recent research has shown that aloe vera may help with: • • • • According to other studies, aloe vera may also be an effective treatment for seborrheic dermatitis, the condition that causes dandruff. • • However, further studies need to be done to learn more about the effects of aloe vera on dandruff and how exactly it works to treat the condition. You can harvest your own aloe vera gel from the leaves if you have an ...