Dr. பூபேன் அசாரிகா

  1. “பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்”
  2. பூபேன் அசாரிகா
  3. India's highest civilian Award Bharat Rathna and some controversies around it!
  4. Uபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா!
  5. பல் மருத்துவக் கல்லூரி
  6. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது ~ Padasalai.Net


Download: Dr. பூபேன் அசாரிகா
Size: 21.71 MB

“பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்”

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு அறிவித்தார். இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகிய தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூபேன் அசாரிகா

பூபேன் அசாரிகா பிறப்பு 8 செப்டம்பர் 1926 ( 1926-09-08) (அகவை 96) இறப்பு 5 நவம்பர் 2011 ( 2011-11-05) (அகவை85) இறப்பிற்கான காரணம் பல உறுப்புகள் செயலிழப்பு பணி வலைத்தளம் பூபேன் அசாரிகா (Bhupen Hazarika, பூபேன் ஹசோரிகா) ( முனைவர் பூபேன் அசாரிகா இந்தி மற்றும் அசாமிய திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசையில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளார். அவரது மாநிலமான அசாமிலும் அண்டை மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் பெருமதிப்புமிக்கவராக புகழ் பெற்றுள்ளார். அசாமின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக அமைந்துள்ளார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக பொறுப்பாற்றி உள்ளார். இளமையும் கல்வியும் [ ] அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார். 1942ஆம் ஆண்டு ��ுவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார். வாழ்க்கை [ ] பாடகராக அவரது ஆழமான கரகரப்புக் குரலுக்காகவும் மொழி உச்சரிப்புக்காகவும் அறியப்பட்டார்; பாடலாசிரியராக கவித்துவம் நிறைந்த வரிகளுக்காகவும் உவமைகள் நிறைந்த உள்ளடக்கத்திற்காகவும் அறியப்பட்டார்; இசையமைப்பாளராக நாட்டுப்புற இசை கலந்த தற்கால இசையமைப்புக்காக அறியப்பட்டார். தனது தாய்மொழியான விருதுகள் [ ] • • சிறந்த பிராந்திய திரைப்...

India's highest civilian Award Bharat Rathna and some controversies around it!

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா இந்த ஆண்டு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்துத்வா தலைவர் நானாஜி தேஷ்முக், இயக்குனர் பூபேன் ஹஸாரிகா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாரத ரத்னா விருதுகளைப் பொருத்தவரை இந்தியாவில் கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் இதுவரை பலதுறை சார்ந்த 45 சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் யார்? எந்த அடிப்படையில் அவர்களுக்கு பாரதரத்னா வழங்கப்பட்டிருக்கிறது என்று இப்போது தெரிந்து கொள்வோம். • 1954 ஆம் வருடம் முதல்முறையாக மூன்று பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த மூவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் சர் சி வி ராமன். • ராஜாஜிக்கு இந்திய விடுதலைப்போராட்ட வீரர் என்ற வகையிலும் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி தலைமை ஆளுநராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற வகையிலும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. • சர் சி வி ராமனுக்கு இயற்பியல் துறையில் அவரது கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. ராமன் பாரத ரத்னா பெறுவதற்கு முன்பே 1930 ஆம் ஆண்டிலேயே இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. • தத்துவஞானியும், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அவரது அரசியல், சமூக சேவை மற்றும் ஆசிரியப்பணி சேவைகளைப் பாராட்டி பாரத ரத்னா வழங்கப்பட்டது. • 1955 ஆம் ஆண்டில் மீண்டும் மூவருக்கு...

Uபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா!

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெறுவோரின் பெயர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 23ஆம் தேதி அறிவித்தார். அதன்படி குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாஜக நிறுவனர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் பூபேன் அசாரிகா உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 8) பாரத ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அசாமிய இசைக்கலைஞர் பூபேன் அசாரிகா மறைவுக்குப் பின்னர் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில், அவருக்கான பாரத ரத்னா விருதை அவரது மகன் தேஜ் அசாரிகா குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதேபோல மறைந்த பாஜக தலைவர்களின் ஒருவரான நானஜி தேஷ்முக்கிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை, தீனதயாள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வீரேந்திரஜித் சிங் பெற்றுக்கொண்டார். ** மேலும் படிக்க ** **[டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை பாஜக வளைத்தது எப்படி? சசிகலா வெளியிடும் பகீர்!](https://minnambalam.com/k/2019/08/07/71)** **[வருகிறார் 90’ஸ் ரஜினி?](https://minnambalam.com/k/2019/08/08/21)** **[மணிகண்டன் பதவிபறிப்பு ஏன்? பி.ஏ.க்கள் வெளியிடும் ஆடியோ ரகசியம்!](https://minnambalam.com/k/2019/08/08/48)** **[அமைச்சர் மணிகண்டன் நீக்கம்: எடப்பாடியின் முதல் ஆக்ஷன்!](https://minnambalam.com/k/2019/08/08/26)** **[இனி நண்பர்களை ஏற்க முடியாது:...

பல் மருத்துவக் கல்லூரி

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை வெள்ளிக்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) பகிரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவக் கல்லூரியாக சென்னையின் சவீந்தா மருத்துவ மற்றும்...

பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது ~ Padasalai.Net

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெறுவோர் பெயர்களை இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேற்குறிப்பிட்டுள்ள மூவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருது அளிக்கப்படும். ஆனால், விருது வழங்கும் விழா தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை • ► (2616) • ► (195) • ► (284) • ► (689) • ► (556) • ► (468) • ► (424) • ► (5747) • ► (487) • ► (612) • ► (434) • ► (480) • ► (432) • ► (408) • ► (397) • ► (358) • ► (633) • ► (585) • ► (449) • ► (472) • ► (5688) • ► (428) • ► (305) • ► (299) • ► (470) • ► (412) • ► (497) • ► (612) • ► (570) • ► (500) • ► (488) • ► (491) • ► (616) • ► (8874) • ► (695) • ► (617) • ► (761) • ► (648) • ► (656) • ► (762) • ► (935) • ► (783) • ► (633) • ► (1033) • ► (755) • ► (596) • ▼ (8903) • ► (678) • ► (793) • ► (694) • ► (834) • ► (789) • ► (809) • ► (748) • ► (567) • ► (433) • ► (754) • ► (850) • ▼ (954) • • • • • • •...