Speech about kamarajar

  1. Kamarajar
  2. பெருந்தலைவர் காமராஜர் கட்டுரை
  3. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை
  4. காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை
  5. காமராஜர் பற்றி கட்டுரை: Kamarajar Katturai in Tamil Essay Speech
  6. காமராஜர் இப்படி பேசினாரா? ‘சகிக்கவே முடியாது’
  7. Karmaveerar Kamarajar’s 118th Birthday anniversary was celebrated online by Sevalaya on 15th July 2020
  8. Speech on Kamarajar in English
  9. காமராஜர் இப்படி பேசினாரா? ‘சகிக்கவே முடியாது’
  10. Speech on Kamarajar in English

Download: Speech about kamarajar
Size: 36.33 MB

Kamarajar

This article is a small tribute to the greatest CM of Tamil Nadu on his birthday. To some his story is synonymous to the rise of the nadar caste, to congress men it is the rise of their political clout, however for most Tamil people the story of Kamarajar is the stuff of legends. It is a cliched story, Kamaraj was born on July 15th 1903 in a relatively poor family, he lost his father (who was the sole bread winner of the family) when he was 6, and hence was unable to continue his studies. He worked in his uncle’s cloth shop as a sales boy. Even as a young kid he keenly followed the political movements of the pre-independent India. The Jallianwala Bagh massacre was the real turning point in his life, and that event made him to fight for national freedom. After attending the public meeting addressed by M.K Gandhi, he started travelling to villages carrying Gandhi’s propaganda. He was jailed by the British Government 6 times and he spent 9 years in Jail in the pre-independent India. In the independent India he ruled exactly for 9 years as the CM of Tamil Nadu (Madras State back then) and became one of the biggest political leaders of India. Relevance of Kamaraj in This Age: People today give undue importance for Periyar and his role in social reforms while neglecting Kamarajar’s work. This is purely because of the DMK’s propaganda and nothing else. While Kamarajar was jailed for fighting against the British, Periyar wrote a letter to the British administration not give indepe...

பெருந்தலைவர் காமராஜர் கட்டுரை

காமராசர் 1903, சூலை 15-ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார். தந்தை குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மையார். தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டார். தம் மாமாவின் கடையில் வேலை செய்தார். செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், அரசியலறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார். அவையே அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின. விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராசர். அண்ணல் காந்தி படிகளின் அறைகூவலை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்துகொண்டார். அண்ணலின் ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம், 1942-இல் நடந்த ஆகஸ்டுப் புரட்சி முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டார். தமது பன்னிரண்டாம் அகவையில் அடிமட்டத் தொண்டராய் அரசியலில் நுழைந்த காமராசர் 8 ஆண்டுகள் சிறையில் அல்லற்பட்டார். செயல்வீரராய் விளங்கிய காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராய் விளங்கினார். ' கல்வி சிறந்த தமிழ்நாடு ' என்ற புகழ் பெற்றதாக இருந்தாலும் தமிழக மக்கள் அனைவரும் கற்றவராகவில்லையே என்று காமராசர் வேதனைப்பட்டார். அதனால், ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தார். கல்வியின் அருமை பெருமைகளை அறிந்திருந்த காமராசர் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களை உருவாக்கித் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமிழகமெங்கும் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்வளத்தைப் பெருக்கினார்; நிலவளத்தை உயர்த்தினார்; நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்; மின் உற்பத்தியைப் பெருக்கித் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடையச் செய்தார்; ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வ...

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூலை 15, 1903 இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர். இறப்பு: அக்டோபர் 2, 1975 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு: கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி: காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நா...

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை

Kamaraj Speech in Tamil கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை | Kamaraj Speech in Tamil | காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை Kamaraj Speech in Tamil – காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். முதலில் காமாட்சி என்றும் பின்னர் காமராஜா என்றும் அழைக்கப்பட்டார். காமராஜருக்கு தமிழக முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர் என பல முகங்கள் உள்ளன. 1960 களில் இந்திய அரசியலின் கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த தலைவராக மதிக்கப்படுகிறார். • • • • • • • • • • • • • அறிமுகம்: Kamaraj Speech in Tamil – தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில், பெருந்தலைவர் காமராஜர் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்து பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை ஏற்படுத்தி ஏழைகளின் கல்வியை மேம்படுத்தினார். அத்தகைய கல்வியின் நாயகன் காமராஜரைப் பற்றிய கட்டுரையை இந்தக் கட்டுரையில் காணலாம். தோற்றம் – காமராஜர் கட்டுரை காமராசர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு முதலில் காமாட்சி என்று பெயரிட்டனர். பின்னர் அந்த பெயர் “காமராஜ்” என மாற்றப்பட்டது. காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை | Kamaraj Speech in Tamil இளமைப் பருவம்: Kamaraj Speech in Tamil – கர்மவீர் காமராஜ் தனது ஆரம்பக் கல்வியை தனது கிராமப் பள்ளியில் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போது மிகுந்த பொறுமையையும் மனதையும் காட்டினார். 6 வயதில் தந்தையை இழந்த அவர் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதன் பிறகு மா...

காமராஜர் பற்றி கட்டுரை: Kamarajar Katturai in Tamil Essay Speech

காமராஜர் பற்றி கட்டுரை. Here I have listed kamarajar katturai in Tamil easy, Speech about kamarajar in Tamil essay, kamarajar patri katturai potti காமராஜர் பேச்சு போட்டி, naan kamarajar aanal speech in tamil, and Kamaraj history in Tamil pdf. இங்கே கொடுத்துள்ள காமராஜர் கட்டுரையை, நீங்கள் பல தலைப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ((நான் விரும்பும் தலைவர் காமராசர், கல்வி கண் திறந்தவர் கட்டுரை pdf, நான் காமராஜர் ஆனால் கட்டுரை, எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை) Table of Contents • • • • • • • • • • • • • • • • • • முன்னுரை காமராசர் தன்னுடைய எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். மக்கள் இவரை, படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, கருப்பு காந்தி, பெருந்தலைவர், செயல் வீரர், கர்ம வீரர், கிங் மேக்கர் என்றெல்லாம் அன்புடன் அழைத்தனர். நம் நாட்டின் விடுதலைக்காகவும், கல்வி மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட தன்னலமற்ற தலைவர் காமராஜர். பிறப்பு மற்றும் இளமைக்காலம் பெருந்தலைவர் காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவர் தந்தையார் குமாரசாமி நாடார், தாயார் சிவகாமி அம்மாள் ஆவர். காமராஜருக்கு பெற்றோர் இட்ட பெயர், காமாட்சி என்பதாகும். ஆனால் அவரது தயார் செல்லமாக ராசா என்றே அழைத்தார், நாளடைவில், காமாட்சி மற்றும் ராசா இணைந்து, காமராசு என்றானது. தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை 6 ஆம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார். அதற்குமேல் பள்ளிப்படிப்பை தொடர அவரிடம் போதிய பணம் இல்லை. அதனால் தன்னுடைய தாய்மாமா கருப்பையாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருக்கும்போது நாளிதழ்கள் படித்தும், நம் தேசத் தலைவர்களின் பேச்சுக்களை கேட்டும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் காட...

காமராஜர் இப்படி பேசினாரா? ‘சகிக்கவே முடியாது’

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு த.மா.கா தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். படிக்கும்போதே புல்லட்டில் சென்றவர் ஈபிஎஸ்! ஆர்.எஸ்.பாரதி அப்படியா? ஜெயக்குமார் விமர்சனம் காமராஜர் - திமுகவினர் கட்டை விரல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, "பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். இன்று வரை அனைவரும் காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையைத் தான் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல" எனப் பேசினார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக நிர்வாகி காமராஜர் பற்றி இப்படிப் பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜிகே வாசன் கண்டனம் இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைவதன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். இந்நாட்டையே வீடாகவும், மக்களையே குடும்பமாகவும் நினைத்து வாழ்ந்த தவயோகி. வரம்பு மீறி பேசியதில்லை நாடும், நாட்டின் மக்களின் வளர்ச்சியே தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர். சுய விளம்பரத்திற்காக எந்த காரியத்த...

Karmaveerar Kamarajar’s 118th Birthday anniversary was celebrated online by Sevalaya on 15th July 2020

Honesty, Integrity and Ability – 3 qualities to be imbibed from the life of Kamaraj – Minister Mafoi K Pandiarajan Karmaveerar Kamarajar’s 118th Birthday anniversary was celebrated online by Sevalaya on 15th July 2020. Participating in the function online from Chennai, Mafoi K Pandiarajan (Hon’ble Minister, Tamil Official Language and Tamil Culture, Govt. of TN in his speech, spoke about the contributions of the great leader in the fields of education, agriculture and industry in Tamilnadu. Under the able leadership of Perunthalaivar Kamaraj, the concept of Govt aided school was introduced, resulting in the increase in the number of schools in the State and the mid-day meals scheme introduced by the leader led to a drastic improvement in the student’s enrollment rate in Primary school. Teachers Training Colleges were opened during the great leader’s regime. Perunthalaivar Kamarajar was instrumental in the construction of many dams in Tamilnadu bringing about great improvements in agriculture. The farsightedness of the leader in bringing more industries to Tamilnadu has resulted in Tamilnadu securing an important place in the industrial map of India. Perunthalaivar Kamarajar played an important role in the then Indian National Congress. He was hailed as the King Maker as he was the key person in making Lal Bahadur Shastri the Prime Minister after Jawaharlal Nehru and later making Indra Gandhi assume office as the Prime Minister after Lal Bahadur Shastri. The Minister spoke ...

Speech on Kamarajar in English

K. Kamaraj was born on July 15, 1903, and was a longtime INC leader and the liberation struggle. He served as the state of Madras' third chief minister. Kamarajar was born in Virudhunagar, a state in Tamilnadu. His father’s name was Kumarasamy, while his mother’s name was Sivakami. He discontinued his schooling after his father, Kumarasamy, passed away because there was a lack of money in the family. He was a key figure in India's struggle for freedom and progress. 10 Line Speech on Kamarajar • Kumara Swami Kamaraj is commonly referred to as Kama Raja. • He was a politician and an activist for Indian independence. • On July 15, 1903, Kamaraj was born in Tamil Nadu. • He was from a low-income family. • His family had to contend with both poverty and prejudice. • When he was 18 years old, he started getting involved in politics and decided to join the Congress party. • From 1954 to 1963, he presided as Tamil Nadu's chief minister. • He established the mid-day meal program when he was Chief Minister. • He has made enormous contributions to the development of industry, education, and agriculture. • In 1976, he received the Bharat Ratna, which is India's highest civilian honour. Short Speech on Kamarajar Kamaraj was born in Virudhunagar, Tamil Nadu, on July 15, 1903. Kamakshi Kumaraswamy Nader was his first name; he later went by K.K. He eventually earned the name Kamaraj. Although Kamaraj's father was a successful businessman, his sudden passing caused problems for his family....