Speech about kamarajar in tamil

  1. சத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்!!
  2. காமராஜர் கட்டுரை
  3. கல்வி கண்த்திறந்த கர்ம வீரர் காமராஜ் நினைவுதினம் இன்று !!!
  4. Kamarajar Poem in Tamil
  5. காமராஜர் கட்டுரை
  6. சத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்!!

Download: Speech about kamarajar in tamil
Size: 33.24 MB

சத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்!!

சென்னை: காமராஜர் என்று கூறும்போது கர்ம வீரர் காமராஜர் என்றுதான் கூறத் தோன்றும். நம்மை அறியாமலும் அந்த வார்த்தை நம்முடன் ஒட்டிக் கொள்ளும். அந்தளவிற்கு தமிழகத்திற்கு தன்னுடைய அரிய பணிகளை விட்டுச் சென்றுள்ளார். தமிழ் சமுதாயத்தை தொலை நோக்குப் பார்வையுடன் பார்த்து, கல்வி அறிவை கொடுத்து சென்றவர். குழந்தைகள் படிப்பதற்கு அவர் போட்ட விதைதான் இன்று தமிழகத்தில் கல்வி சதவீத வளர்ச்சிக்கு காரணம் என்றுகூட கூறலாம். இன்று அவரது பிறந்த நாள். 1903ல் பிறந்து 1975ம் ஆண்டு மரணம் அடைந்தார். தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக பணியாற்றியவர். கருப்பு காந்தி என்று அன்பாக மக்களால் அழைக்கப்பட்டவர். இவர் முதல்வரான பின்னர் வயல் வெளி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பெற்றோருடன் குழந்தைகளும் வயல் வெளியில் வேலை செய்வதைப் பார்த்தார். உடனே அங்கு தனது காரை நிறுத்திவிட்டு ஏன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டார். சதா அதே சிந்தனையுடன் சென்னைக்கு திரும்பியவுடன் மூத்த அதிகாரிகளை அழைத்தார். பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்கு என்ன செலவு ஆகும் என்ற திட்டத்தை தன் முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சமர்பித்தனர். அவர்களில் சிலருக்கு சந்தேகமாக இருந்தது. எதற்காக அரசுக்கு இந்த வருமானம் இல்லாத செலவு என்று. ஆனால், மதிய உணவு இலவசமாக கொடுத்தால்தான் பிள்ளைகளை பள்ளிக்கு பெற்றோர் அனுப்புவார்கள் என்பது அவரது மனக் கணக்கு. அது சரியாகத்தான் இருந்தது. கல்வி அறிவு கொடுத்தால் தானே ஒரு மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக வளர்ச்சி பெறும். சிறந்த மருத்துவர்களை, பொறியாளர்களை, விஞ்ஞானிகளை பெற முடியும் என்பது அவரது கணக்கு. இத்துடன் அவர் நின்று விடவில்லை. கிராமங்களுக்கு தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு,...

காமராஜர் கட்டுரை

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar speech in Tamil ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது. அந்த வகையில் நான் விரும்பும் தலைவர் என்ற வகையில் பெருந்தலைவர் காமராஜர் குறித்த ஒரு சிறப்பான கட்டுரையை (Kamarajar katturai in Tamil) இங்கு பார்ப்போம் வாருங்கள். காமராஜர் கட்டுரை – Kamarajar katturai in Tamil : தோற்றம் கல்வி விடுதலை போராட்டம் கட்சி தமிழக முதலமைச்சர் திட்டங்கள் கிங்மேக்கர் இறப்பு நான் விரும்பும் தலைவர் காமராசர் தோற்றம் – காமராஜர் கட்டுரை Kamarajar katturai in Tamil: 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராசர்(Kamaraj). பெற்றோர் இவருக்கு முதலில் காமாட்சி என பெயர் வைத்தனர். அந்தப் பெயரை பின்பு “காமராஜர்” என மாற்றினர். கல்வி கற்க முடியாத காரணம் – Kamaraj Speech in Tamil காமராஜர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை விருதுநகரில் சத்திரிய பாடசாலையில் படித்தார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது யாரும் எதிர்பாராதவிதமாக, அவரது தந்தை இறந்து போனார். தன் வறுமைநிலை காரணமாகவும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய காரணமாகவும் காமராஜர் தனது மேற்படிப்பை தொடர முடியாமல் போனது. பள்ளிக் கல்வியை தொடர முடியாத காமராசர், தனது மாமா சொந்தமாக வைத்திருந்த துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிய தொடங்கினர். இந்த...

கல்வி கண்த்திறந்த கர்ம வீரர் காமராஜ் நினைவுதினம் இன்று !!!

To Start receiving timely alerts please follow the below steps: • Click on the Menu icon of the browser, it opens up a list of options. • Click on the “Options ”, it opens up the settings page, • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. • Scroll down the page to the “Permission” section . • Here click on the “Settings” tab of the Notification option. • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. சுதந்திரபோராட்டகாலமுதல்நாடுவிடுதலைஅடைந்ததுவரைசிறப்பானதேசியப்பணியாற்றினார்தலைவர் .காமராசரின்அரசியல்குருசத்தியமூர்த்திஆவார். காமராஜர்காலத்தில்குறைந்தஆட்சிசெலவேசெய்தார் 8 அமைச்சர்கள்மட்டுமேகாமராஜ்கொண்டிருந்தார். 27000 பள்ளிகள்அதிகரிக்கப்பட்டிருந்ததுஅத்துடன்கல்விகற்போரின்எண்ணிக்கைஅதிகரிக்கப்பட்டது . இந்தியதொழில்நுட்பகல்லுரிநிறுவனம்தொடங்கப்பட்டது . மேட்டூர்காகிததொழிற்சாலைஅத்துடன்பெல்நிறுவனம், நெய்வேலிசுரங்கதொழிற்சாலைகள், கிண்டிமருத்துவசோதனைகருவிகள்தொழிற்சாலைஅனைத்தும்இவரதுஆட்சிக்காலத்தில்கொண்டுவரப்பட்டதுஆகும். கேபிளான்கொண்டுவந்துகட்சியின்மூத்ததலைவர்கள்இளைஞர்களுக்குஇடமளித்தல்இவர்காலத்தில்கொண்டுவரப்பட்டதுஆகும் . இவ்வளவுசிறப்புபெற்றவர்காமராசர்அவரில்லையேல்தமிழ்நாட்டில்இவ்வளவுவளர்ச்சியும்நாட்டில்இந்திராபோன்றசிறந்தஆட்சியாளர்களும்கிடைத்திருக்கவாய்ப்பில்லைநாம்பெருமிதம்கொள்வோம்காமராசர்பிறந்தமண்ணில்பிறந்திருக்கின்றோம்அத்துடன்காமராசரின்வாழ்வைமுன்னுதரணமாககொண்டுமாணவர்கள்சிறப...

Kamarajar Poem in Tamil

Kamarajar Kavithai In Tamil – காமராஜர் கவிதை தமிழகத்தின் பொற்கால ஆட்சி செய்த காமராஜர் பிறந்த தினம் ஜூலை 15, 1903 ஆண்டு பிறந்தவர். அரசியல் வாழ்க்கைக்கு முன் உதாரணமாக வாழ்ந்த அந்த ஒப்பற்ற தலைவர். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம். இத்தகைய பெரும் தலைவருக்கு சில கவிதை வரிகளை எழுதிடலாம் வாங்க. Kamarajar Kavithai: அரசியலில் ஆளவன்தானே.. விருதுநகரில் வீரனே.. வியக்கவைத்த விந்தையே.. படிக்காத மேதையே.. பல ஆயிரம் பள்ளிகளை பகிர்ந்த பகுத்தறிவு பகலவனே.. எளிமையின் ஏகாந்த தலைவனே.. ஏற்றத்தை கண்டோம் உன்னால் ஐயா.. மதிய உணவளித்த மனிதநேயம்.. மக்களின் துயர் துடைத்த மக்கள் செல்வனே.. கரை வேட்டி கட்டிய போதும் கறைபடியாத கைகள் ஐயா உமது.. அணைகள் பல கட்டி அகிலத்தை அசரவைத்த அதிசயம் ஐயா நீ.. கதர் வேட்டியுடன் வெளிநாடு சென்று தமிழனை தரணிக்கு அரங்கேற்றிய தங்கம் ஐயா.. தென்னகத்து தென்றலே! உன்னால் வடக்கையும் வெற்றிகள் குவிந்தன.. தொழிற்சாலைகள் பல தந்த தொழிலாளியின் தொண்டன் ஐயா.. பாரத ரத்னா வே.. பெருந்தலைவர் நீயின்றி வேறு உளரோ.. பாமரனின் பங்காளனே.. உண்மையின் உறைவிடமே.. புவி உள்ளளவும் புகழ் மங்கா புதையல் உனது ஐயா.. வாழ்க நீ.. என்றும் உன் புகழ் வாழ்க.. உம்மை நாங்கள் வணங்குகிறோம் நன்றி.. காமராஜர் கவிதை: இனி ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்! ஆனால் பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்! எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிர் காற்றும்!...