Thomas alva edison tamil

  1. Thomas Alva Edison History in Tamil
  2. தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்
  3. தாமசு ஆல்வா எடிசன்
  4. Thomas Alva Edison History in Tamil
  5. தோமஸ் அல்வா எடிசன்


Download: Thomas alva edison tamil
Size: 3.53 MB

Thomas Alva Edison History in Tamil

தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘ நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல. எடிசனின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் காணலாம். தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்க மர வியாபாரி. தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். Also Read: Adolf Hitler History in Tamil பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன். அவருக்கு இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ச்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது. ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முய...

தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

• [ August 10, 2022 ] காந்தியின் அகிம்சை கட்டுரை Katturai In Tamil • [ August 10, 2022 ] மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை Katturai In Tamil • [ August 10, 2022 ] சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை Katturai In Tamil • [ August 10, 2022 ] க வரிசை சொற்கள் Kalvi • [ August 7, 2022 ] உணவு கலப்படம் கட்டுரை Katturai In Tamil இந்த பதிவில் அமெரிக்காவில் பிறந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான விஞ்ஞானி “தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்” தொகுப்பை காணலாம். • தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள் • Thomas Alva Edison Quotes In Tamil தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள் 1.என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு. ஆனால் நான் ஒரு முறைகூட என் முயற்ச்சியை கை விட்டதில்லை.! 2. சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல். 3. வியாபாரத்தில் துணிவு தான் முதலாவது. பிறகு இரண்டாவது மூன்றாவது எல்லாம் அதுவேதான். 4. வெற்றி என்பது என்ன? ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொண்ணூற்றோன்பது சதவிகித உழைப்பும் சேர்ந்ததுதான். 5. பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல, அது உயர்ந்த பண்பின் அறிகுறி. 6. கவலைக்கு நிவாரணமாக, விஸ்கியைவிட, வியர்வையைச் சிந்தி உழைப்பது எவ்வளவோ மேல். 7. வெற்றி என்பது ஒரு சதவிகித குறிக்கோள், 99 சதவிகித உழைப்பால் உருவாகக்கூடியது. 8. நான் தோல்வி அடையவில்லை, வெற்றியடைய முடியாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். 9. நட்பு நல் இன்பத்தைப் பெருக்கி, துன்பத்தைக் குறைக்கிறது. Thomas Alva Edison Quotes In Tamil 10. நூல் நிலையம் இல்லாத வீடு உயிர் இல்லாத உடம்பு போன்றது. வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை, மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்க வேண்டும். தொழில் செய்த...

தாமசு ஆல்வா எடிசன்

• Afrikaans • Alemannisch • አማርኛ • Aragonés • अंगिका • العربية • الدارجة • مصرى • অসমীয়া • Asturianu • अवधी • Aymar aru • Azərbaycanca • تۆرکجه • Башҡортса • Boarisch • Žemaitėška • Bikol Central • Беларуская • Беларуская (тарашкевіца) • Български • Bislama • Banjar • বাংলা • Brezhoneg • Bosanski • Буряад • Català • 閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄ • Нохчийн • Cebuano • کوردی • Corsu • Čeština • Чӑвашла • Cymraeg • Dansk • Deutsch • Zazaki • डोटेली • Ελληνικά • English • Esperanto • Español • Eesti • Euskara • فارسی • Suomi • Võro • Føroyskt • Français • Arpetan • Frysk • Gaeilge • 贛語 • Kriyòl gwiyannen • Galego • Avañe'ẽ • गोंयची कोंकणी / Gõychi Konknni • Bahasa Hulontalo • ગુજરાતી • Hausa • 客家語/Hak-kâ-ngî • עברית • हिन्दी • Fiji Hindi • Hrvatski • Magyar • Հայերեն • Interlingua • Bahasa Indonesia • Ilokano • Ido • Íslenska • Italiano • 日本語 • Patois • Jawa • ქართული • Qaraqalpaqsha • Taqbaylit • Kabɩyɛ • Gĩkũyũ • Қазақша • ಕನ್ನಡ • 한국어 • Къарачай-малкъар • कॉशुर / کٲشُر • Ripoarisch • Kurdî • Kernowek • Кыргызча • Latina • Lëtzebuergesch • Lingua Franca Nova • Limburgs • Ligure • Lombard • Lietuvių • Latviešu • मैथिली • Basa Banyumasan • Malagasy • Minangkabau • Македонски • മലയാളം • Монгол • मराठी • Bahasa Melayu • Malti • Mirandés • မြန်မာဘာသာ • مازِرونی • Nāhuatl • नेपाली • नेपाल भाषा • Nederlands • Norsk nynorsk • Norsk bokmål • Novial • Occitan • Livvinkarjala • ଓଡ଼ିଆ • ਪੰਜਾਬੀ • Kapampangan • Polski • Piemontèis • پنجابی • پښتو • Português • Runa Simi • Română • Armãneashti • Р...

Thomas Alva Edison History in Tamil

ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் தந்தி இயக்குபவராக வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘ வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார். ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூடத்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை. Also Read: Che Guevara History in Tamil அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார். அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப...

தோமஸ் அல்வா எடிசன்

அமெரிக்காவைச் சேர்ந்த பதின்மூன்று வயதில் 1860 இல் இவருக்கு புகையிரத நிலையத்தில் தந்திக் கருவி இயக்குனர் வேலை கிடைத்தது.தந்திக் கருவி இயக்குனராக வேலை செய்த எடிசன் வந்து சேரும் தந்திச் செய்திகளை வேறு கம்பியினூடாக மீள அனுப்பக் கூடிய தானியங்கிக் கருவியொன்றை முதலில் கண்டுபிடித்தார். 1877இல் ஒலியைப் பதிவு செய்யக் கூடிய கருவியைக் கண்டுபிடித்தார். மக்கள் முன்னிலையில் எடிசன் ஒரு பாடலை தானே பாடி பதிவு செய்து அக்கருவியை இயக்கி பாடலை ஒலி பரப்பினார். இவர் கண்டுபிடித்த முதல் மின் விளக்கு, 1879 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது. எடிசன் 1883இல் சில பரிசோதனைகளை செய்யும் போது சூடான உலோக இழைகளில் இருந்து இலத்திரன் பாய்ச்சல் நிகழ்வதை அவர் அவதானித்தார். எடிசன் விளைவு என அழைக்கப்படும் இந்தத் தோற்றப்பாடு நவீன இலக்ட்ரோனிக் தொழில் நுட்பத்திற்கு வழி வகுத்தது என்பதை நாம் மறந்திட முடியாது.எடிசன் 1888இல் சினிமா படம் காட்டும் கருவியை கண்டுபிடித்தார். மேலும் எடிசன் 1913 இல் முதலாவது பேசும் சினிமா படக் கருவியை கண்டுபிடித்தார். எடிசனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய நாடுகள் பல விருதுகள் வழங்கி கௌரவித்தது. தோமஸ் அல்வா எடிசன் 1931ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினெட்டாம் திகதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர், எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின் விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். About Us If you want to know about reviews for Tamil books. We upload a review of we readied Tamil books, some poems and articles. If you are a Tamil book reader I wish our website. It is a greater resource for finding new books and connecting with other Tami...