Youtuber irfan car accident

  1. Woman dies after food vlogger Irfan’s car hits her near Chennai, driver booked
  2. Who is YouTuber Mohamed Irfan arrested after killing woman in car accident, biography, age, wife
  3. பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி விபத்து.. பெண் ஒருவர் பலி.. போலீஸார் விசாரணை.!
  4. YouTuber's Car Met With An Accident Last Night On The Trichy
  5. food vlogger Irfan’s car Accidents : பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழப்பு… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
  6. YouTuber Mohammed Irfan’s car runs over woman on GST Road
  7. Tamil YouTuber Irfan Car Accident: SUV Runs Over Woman on GST Road


Download: Youtuber irfan car accident
Size: 67.28 MB

Woman dies after food vlogger Irfan’s car hits her near Chennai, driver booked

Popular Tamil food vlogger and YouTuber Mohamed Irfan’s car hit a woman who was crossing the road near Maraimalai Nagar near Chennai, killing her on the spot, on Thursday, May 25. The car was being driven by Azarudeen (34), who has been booked by by Maraimalai Nagar police. A probe is underway. The deceased has been identified as 55-year-old Padmavathi of Kattankulathur. Irfan, who runs the popular YouTube channel Irfan’s view, was reportedly travelling in the car with his family from Thanjavur to Chennai when the accident took place. According to the police, Padmavathi was working as a security guard in SRM college in Chennai. On Thursday, she was on the way to her house from her daughter’s house and was crossing the road near Maraimalai Nagar when Irfan’s car travelling towards Chennai hit her, killing her on the spot. However, Irfan’s driver didn’t stop the car after the accident took place. The police reportedly traced the car and are investigating the matter. Irfan got married two weeks ago, on May 14. He has been sharing the videos and photos of the wedding and related event on his social media accounts. Mohamed Irfan runs a Youtube channel under the name ‘Irfan’s view’ and posts food-related videos. The channel has nearly 3.6 million subscribers.

Who is YouTuber Mohamed Irfan arrested after killing woman in car accident, biography, age, wife

Mohamed Irfan is a popular YouTuber who hails from Chennai, India. Irfan is well known for making food vlogs, is a food reviewer, and posts lifestyle videos on his YouTube channel. Who is YouTuber Mohamed Irfan arrested after killing woman in car accident, biography, age, wife name, news YouTuber Irfan — ♡ • » мєєтσ « •♡ (@rajg_kumar) Mohamed Irfan career Mohamed Irfan started his career by working in a BPO but later he resigned and started vlogging from healthy meals to hearty desserts. Mohamed shares dining experiences he has done across Chennai, Salem, Coimbatore, and several other districts. He came into the spotlight when his wedding photos took over social media. ADVERTISEMENT Mohamed Irfan takes interviews of political figures on his channel. His YouTube channel goes by the name Irfan’s View. Irfan’s content has attracted people living abroad too and he mostly visits there to make new content and videos related to food. Irfan has got a huge fan base in the state of Tamil Nadu and Emirates. His vlog shot in Dubai garnered a million views on his YouTube. Irfan’s Turkey trip trailer video got released on PVR Cinemas. Irfan’s channel has 3.58+ million subscribers as of 2023 and more than 700k followers on his Instagram. Irfan began his YouTube journey in 2016. Mohamed Irfan’s family and education Irfan got engaged on the 19th of August 2021, but later, due to some reasons, he called off the marriage. Irfan married Asifa, on the 13th of May of 2023. Irfan was born in 199...

பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி விபத்து.. பெண் ஒருவர் பலி.. போலீஸார் விசாரணை.!

இர்பான் வியூஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் இர்பான். இவர் எடுத்து வெளியிடும் வீடியோக்களுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவருடைய சேனலை யூட்யூபில் 3 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் உணவு என்ன என்பதை தேடித் தேடி ரிவ்யூ செய்து வருகிறார். தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள ஸ்பெஷலான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வருகிறார். தற்போது அதையும் தாண்டி அரசியல் மற்றும் பிரபலங்களுடன் பேட்டி எடுத்து வருகிறார். இதில் சமீபத்தில் இர்பானுக்கு கடந்த மே 14ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இர்ஃபானின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த வகையில் நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரை ஓட்டிய அசாருதீன் என்பவரிடம் மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

YouTuber's Car Met With An Accident Last Night On The Trichy

சென்னை மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு youtuber இர்ஃபான்கார் விபத்து சிக்கியது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின், மனைவி பத்மாவதி வயது 55 நேற்று இரவு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த பொழுது, பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி உயிரிழந்தார். இவர் பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனத்தில் youtuber இர்ஃபான் இருந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தை சென்னை சித்தாலப்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். விபத்தில் மூதாட்டி சிக்கி உயிரிழந்ததை தொடர்ந்து இதுகுறித்து வழக்கானது தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

food vlogger Irfan’s car Accidents : பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழப்பு… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் என்ற பகுதியில் நேற்று இரவு பிரபல யூடியூபர் இர்பானின் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பத்மாவதியின் உடலை கைப்பற்றிய போலீஸார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இதையும் படிங்க: மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அதன் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதல்கட்டமாக, அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் அசாருதின் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: மேலும் அந்த கார் யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விபத்து நடந்தபோது அவர் அதில் பயணித்து இருக்கிறாரா அல்லது அவர் ஒட்டி இருக்கிறாரா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் விபத்து நடந்த இடத்தில் இர்ஃபானை பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் அளித்தாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் யூடியூபர் இர்பானின் கார் மோதிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

YouTuber Mohammed Irfan’s car runs over woman on GST Road

A woman was run over by a car belonging to Tamil YouTuber Mohammed Irfan on Thursday, May 25, 2023, night in Maraimalai Nagar. Irfan’s relative Mohammed Azaruddin was driving the vehicle. The victim has been identified as Padmavathi, 55, of Maraimalai Nagar. She was an employee of a nearby educational institution. Around 8.30 p.m., she was returning home and crossing the G.S.T. Road from east to west near the municipality office. The car was going from Chengalpattu to Chennai when it ranover her. She died on the spot. Traffic Investigation Wing of the Tambaram police reached the spot and recovered the body. Police said Irfan’s family was returning from Thanjavur. A case has been registered under Section 304A (Death due to negligence) of the IPC and the driver of the car was arrested and the vehicle detained at the police station. Comments Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.

Tamil YouTuber Irfan Car Accident: SUV Runs Over Woman on GST Road

Chennai: Tamil YouTuber Irfan Car ran over a woman on Thursday night at Maraimalai Nagar in Tamil Nadu. It is learnt that Irfan's relative Azaruddin was driving at the time of accident. The vehicle was a Mercedes Benz SUV, said a news report. The woman who was run over by Irfan's car, was working at a security guard at a university and has been identified as 55-year-old Padmavathi, a resident of Maraimalai Nagar. Reports state that Irfan's SUV was heading from Chengalpattu to Chennai while it ran over Padmavathi who was crossing the GST road near the municipal office. Padmavathi died on the spot. The Tambaram police rushed to the spot and moved her body to the hospital for post-mortem. The police has also arrested the driver and detained the vehicle. They have also filed a case under IPC section 304A,death due to negligence. YouTuber Mohammed Irfan rose to fame for his restaurant reviews on the video streaming platform.