Cardamom in tamil

  1. Black cardamom
  2. சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?
  3. ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?


Download: Cardamom in tamil
Size: 71.69 MB

Black cardamom

• العربية • Asturianu • Azərbaycanca • བོད་ཡིག • Català • Cebuano • Čeština • Deutsch • Ελληνικά • Español • Esperanto • فارسی • Français • ગુજરાતી • 한국어 • हिन्दी • Jawa • Latina • Lietuvių • മലയാളം • مصرى • Nederlands • नेपाली • 日本語 • Norsk bokmål • پنجابی • Polski • Русский • Svenska • தமிழ் • Tiếng Việt • Winaray • 中文 Cardamomum subulatum (Roxb.) Kuntze Amomum subulatum, also known as Black cardamom, hill cardamom, Bengal cardamom, greater cardamom, Indian cardamom, Nepal cardamom, winged cardamom, big cardamon, brown cardamom, is a perennial herbaceous plant in the family बड़ी इलाइची (baḍī ilāicī). Characteristics [ ] The pods are used as a Species [ ] At least two distinct species of black cardamom occur: Amomum subulatum (also known as Nepal cardamom) and A. subulatum, used primarily in the A. tsao-ko (Chinese: cǎoguǒ; Vietnamese: thảo quả) are used in Agricultural production [ ] The largest producer of the black cardamom is Medical use [ ] In [ citation needed] In the traditional medicine of India, decoction of Amomum subulatum See also [ ] • • • References [ ]

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?

காலையில் தூங்கி எழுந்தவுடன் காலை கடன்களை முடிப்பவர்களை விட, வெறும் வயிற்றில் மாத்திரை போடும் நபர்கள் தான் அதிகம். தைராய்டு மாத்திரை ஒரு கையை ஆக்கரமித்து இருக்க, மற்றொரு கையை ஆக்கரமித்து இருப்பது அல்சர் (வயிறு புண்), கேஸ் ட்ரபுள் மாத்திரைகள் தான். ‘டாக்டர் நான் வயிற்று புண்ணுக்கும், வாயு தொல்லைக்கும் பல வருஷமா மாத்திரை சாப்பிடுறேன்’ என்று பக்க விளைவுகள் தெரியாமல் பரிதாபமாக பலர் சுய மருத்துவம் மேற்கொள்வது பல்வேறு உடல் உபாதைகளை விளைவிக்கும். பிபிஐ (PPI) வகை சார்ந்த மருந்துகளாகிய ஒமீபிரசோல் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரக செயல்பாட்டினை பாதிக்கும் என்ற சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளன. எளிய பல சித்த மருத்துவ மூலிகைகள் இத்தகைய வாயு தொல்லைக்கும், முக்கியமாக வயிற்றுபுண்ணுக்கும் நிரந்தர தீர்வு தருவதாக உள்ளன. அதில் ஒன்று தான் நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் ‘ஏலக்காய்’. இதையும் படிக்க | மணமூட்டிகள் தான் நம் ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரங்கள். இதை அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் மணமூட்டிகளுக்காக நம் நாட்டை நாடி வந்து, அவற்றிற்கு அடிமையாகி நம்மை ஆள துவங்கிவிட்ட வரலாறு அனைவரும் அறிவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த மணமூட்டிகளின் ராணி எது தெரியுமா? ஆம். இந்த ஏலக்காய் தான். சித்த மருத்துவத்தில் பித்தத்தை குறைக்கும் பல்வேறு மருந்துகளிலும், சீரணத்தை சீராக்கும் பல்வேறு மருந்துகளிலும் ஏல அரிசி சேர்வது சிறப்பு. ஏலக்காய் மேல்தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மருத்துவ குணம் அதில் உள்ள அரிசியில் அதாவது விதையில் தான் அதிகம். கருப்பு நிறம், பழுப்பு நிறம், பச்சை நிறம் என்று பல நிறங்களில் ஏலக்காய் காணப்பட்டாலும், அதன் மருத்துவ குணங்கள் பச்சை நிற ஏலக்காயில் தான் அதிகம். அதில...

ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?

உண்மை 1: ஏலக்காய் உலகில் 3 வது விலையுயர்ந்த மசாலா பொருள் இது பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும் உலகளவில் இது டைமண்ட்க்கு நிகரானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இது நிறைய மருத்துவ பயன்களை தன்னுள் கொண்டுள்ளது. குங்குமப் பூ மற்றும் வெண்ணிலாக்கு அடுத்த படியாக இந்த ஏலக்காய் தான் விலையுயர்ந்தாக உள்ளது. உண்மை 2 இரண்டு விதமான ஏலக்காய் வகைகள் :கருப்பு மற்றும் பச்சை பச்சை ஏலக்காய் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான இயற்கை ஏலக்காயும் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் பயன்படுகிறது. கீர், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை பொருளாக பயன்படுகிறது. கருப்பு ஏலக்காய் இது வாசனைக்காக பயன்படுத்தாமல் திண்பன்டங்களில் பயன்படுகிறது. இது தான் கரம் மசாலா பொருட்களிலும் பயன்படுகிறது. இதைத் தவிர இந்த இரண்டு ஏலக்காய்களும் மருத்துவ நன்மைகளையும் அள்ளித் தருகின்றன. இதயத்திற்கு நல்லது ஏலக்காய் உங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஏலக்காயை தினமும் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் லிப்பிட்டை அதிகரித்து இரத்தம் கட்டாமல் தடுக்கிறது. எனவே இது பக்க வாதத்தை தடுக்கிறது. இதற்கு பச்சை ஏலக்காய் விட கருப்பு ஏலக்காய் மிகவும் சிறந்தது. கேன்சரை தடுத்தல் விலங்குகளுக்கிடையே தடுத்திய ஆராய்ச்சிபடி பார்த்தால் ஏலக்காய் புற்று நோய் செல்களை தடுத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் கட்டிகளுக்கு எதிராக செயல்பட்டு கேன்சர் செல்களை அழிக்கிறது. சரிங்க ஏலக்காய் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொண்டோம். இதே மாதிரி சீரகம் பற்றிய மருத்துவ பயன்களை பற்றி இன்னொரு நாள் இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.