Kamarajar speech in tamil for students

  1. காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
  2. காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை
  3. காமராஜர் வாழ்க்கை வரலாறு
  4. Kamarajar Poem in Tamil
  5. காமராஜர் பற்றி கட்டுரை
  6. காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
  7. கல்வி கண்த்திறந்த கர்ம வீரர் காமராஜ் நினைவுதினம் இன்று !!!
  8. காமராஜர் வாழ்க்கை வரலாறு
  9. காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை

Download: Kamarajar speech in tamil for students
Size: 73.66 MB

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

10 Points About Kamarajar in Tamil நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பாராட்டப்படிருக்கு. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் இருந்து, அப்போ இருந்த அரசியல் வாதிகள் வரை அனைவரும் சொல்வது என்னவென்றால் காமராஜர் மாதிரி நாங்களும் நல்ல ஆட்சியை தருவோம் என்று தான். ஏராளமான தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் நலத்திட்டங்கள், கல்வியில் மிக பெரிய வளர்ச்சி இப்படி தமிழ்நாட்டிற்காகவே உழைத்த உன்னத தலைவர் தான் காமராஜர். இவரது வழக்கை பெற்றிய சில தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம். காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:- குமார ஸ்வாமி காமராஜ் காம ராஜா என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.அவரது குடும்பம் வறுமை மற்றும் பாகுபாடுகளுடன் போராடியது. 1920-யில், அவருக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார், மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார். காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழ் நாட்டில் Sugar Factory ஒன்றுகூட இல்லாமல் இருந்ததாம். இதன் காரணமாக உடனடியாக காமராஜர் தமிழ் நாட்டில் 10 Sugar Factory-ஐ திறக்க வேண்டும் முடிவெடுத்தார். முதல்வராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு ம...

காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை

பெருந்தலைவரின் சாதனைகள் கட்டுரை அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் கர்மவீரர் காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரையை பற்றி தான் இந்த பதிவு. இதுவரை பற்றி ஒரு கட்டுரையில் சொல்ல முடியாது ஏனென்றால் இவர் செய்த சாதனைகளோ பெரிது. இவருக்கென்று நிறைய பெயர்கள் உள்ளது. இது வரை அதிகம் காமராஜர் என்று சொல்வதை விட பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் என்று அன்பாக அழைப்பார்கள். இவர் நம் நாட்டிற்காக செய்த விஷயங்களை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த பதிவில் இவர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரையை படித்தறிவோம். காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை முன்னுரை: கர்மவீரர் படிக்காத மேதை, ஏழை பங்காளர் கல்விக்கண் கொடுத்தவர் என பலராலும் போற்றப்பட்ட கர்மவீரர் காமராஜர். இவர் விருதுபட்டி என்று அப்போது அழைக்கப்பட்ட விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 15 நாள் குமாரசாமிக்கு, சிவகாமி அம்மையாருக்கும் அரும் தவ புதல்வராய் தோன்றினார். இவர் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் ஏற்றம் பல கண்டவர், காமராஜர் ஆறாம் வகுப்பிலேயே தந்தையை இழந்தார். இழந்த காரணத்தால் வறுமையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதுமட்டுமில்லாமல் கல்வியில் அருமையை அறிந்த காமராஜர் நமக்கு கிடைக்காத கல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று கல்விக்காக அவர் செய்த சாதனைகள் அதிகம் இது போல் அவர் செய்த சாதனைகள் பல உள்ளன அதனை தெரிந்துகொள்வோம் வாங்க. பெருந்தலைவரின் சாதனைகள்: ராஜாஜி அறிமுகபடுத்திய குடும்ப தொழில் அடிப்படியிலான கொள்கைகளை காமராஜர் நிறுத்திவிட்டார். பிறகு 6000 பள்ளிக்கூடங்களை திறந்தார். மேலும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 12,000 பள்ளிகளை திறந்தார். இதனால் கல்வி திறன் மேம்பட்டது. கிராம புறங்களில் உள்ள குழந்தைகள் அதிக தூரம...

காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் வரலாறு | Kamarajar Life History in Tamil Kamarajar Biography in Tamil – வணக்கம் நண்பர்களே இன்றைய வரலாறு பகுதியில் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்க்கலாம். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி நாட்டிற்காக பல நன்மைகளை செய்தவர் காமராஜர் அவர்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகமாக பாடுபட்டவர் தென்னாட்டு காந்தி என்றழைக்கப்படும் காமராஜர். நாம் இந்த தொகுப்பில் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும், பல சுவாரசியமான தகவல்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பிறப்பு – Life History of Kamarajar in Tamil: • இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15-ம் தேதி 1903-ம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார் ஆவார். இவருடைய இயற்பெயர் காமாட்சி. சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அழைப்பார், பின்னர் இந்த பெயர் மருவி காமராஜர் என்றாயிற்று. • இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த காமராஜரால் பள்ளி படிப்பை தொடங்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சிறை வாழ்க்கை – Karmaveerar Kamarajar Life History in Tamil • வேலை செய்து கொண்டிருக்கும் போது பல தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் வந்தது. அரசியலில் இருந்த ஆர்வத்தாலும், நாட்டுப்பற்றாலும் 1920-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார். • 1930-ம் ஆண்டு நடைபெற்ற (வேதாரண்யம்) உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட போது காமராஜர் அவர்கள் கல்கத்தாவில் உள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு வருடம் அலிப்பூர் சிறையில் தண்டனைக்கு உள்ளானார். • 1940-ம் ஆண்டு நடந்த குண...

Kamarajar Poem in Tamil

Kamarajar Kavithai In Tamil – காமராஜர் கவிதை தமிழகத்தின் பொற்கால ஆட்சி செய்த காமராஜர் பிறந்த தினம் ஜூலை 15, 1903 ஆண்டு பிறந்தவர். அரசியல் வாழ்க்கைக்கு முன் உதாரணமாக வாழ்ந்த அந்த ஒப்பற்ற தலைவர். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம். இத்தகைய பெரும் தலைவருக்கு சில கவிதை வரிகளை எழுதிடலாம் வாங்க. Kamarajar Kavithai: அரசியலில் ஆளவன்தானே.. விருதுநகரில் வீரனே.. வியக்கவைத்த விந்தையே.. படிக்காத மேதையே.. பல ஆயிரம் பள்ளிகளை பகிர்ந்த பகுத்தறிவு பகலவனே.. எளிமையின் ஏகாந்த தலைவனே.. ஏற்றத்தை கண்டோம் உன்னால் ஐயா.. மதிய உணவளித்த மனிதநேயம்.. மக்களின் துயர் துடைத்த மக்கள் செல்வனே.. கரை வேட்டி கட்டிய போதும் கறைபடியாத கைகள் ஐயா உமது.. அணைகள் பல கட்டி அகிலத்தை அசரவைத்த அதிசயம் ஐயா நீ.. கதர் வேட்டியுடன் வெளிநாடு சென்று தமிழனை தரணிக்கு அரங்கேற்றிய தங்கம் ஐயா.. தென்னகத்து தென்றலே! உன்னால் வடக்கையும் வெற்றிகள் குவிந்தன.. தொழிற்சாலைகள் பல தந்த தொழிலாளியின் தொண்டன் ஐயா.. பாரத ரத்னா வே.. பெருந்தலைவர் நீயின்றி வேறு உளரோ.. பாமரனின் பங்காளனே.. உண்மையின் உறைவிடமே.. புவி உள்ளளவும் புகழ் மங்கா புதையல் உனது ஐயா.. வாழ்க நீ.. என்றும் உன் புகழ் வாழ்க.. உம்மை நாங்கள் வணங்குகிறோம் நன்றி.. காமராஜர் கவிதை: இனி ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்! ஆனால் பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்! எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிர் காற்றும்!...

காமராஜர் பற்றி கட்டுரை

நான் விரும்பும் தலைவர் காமராசர் | Kamarajar Speech in Tamil நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராஜர். நாம் இந்த தொகுப்பில் பாரதத்தின் விடுதலைக்காக உதவிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிறப்புகளை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. முன்னுரை – Kamarajar Speech in Tamil Kamarajar Katturai in Tamil: நம் மனதில் இன்றும் நிலைத்து கொண்டிருக்கும் தலைவர்களுள் ஒருவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தைக் தலைநிமிர செய்வதற்காக அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த மாமனிதன் பெருந்தலைவர் காமராஜர் ஆவார். காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை பிறப்பு – Kamarajar Katturai in Tamil Kamarajar Tamil Katturai: காமராசர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இளம் வயதிலேயே காமராஜர் அவர்கள் தந்தையை இழந்து விட்டார். காமராஜர் தந்தையை இழந்த பின்பு பொருளை ஈட்டுவதற்காக மாமாவின் கடையில் வேலை செய்தார். அரசியல் பற்று – Kamarajar Katturai in Tamil Language – காமராஜர் கட்டுரை: • வேலை செய்து கொண்டிருக்கும் போதே செய்தித்தாள்களை படிப்பது, தலைவர்களின் சொற்பொழிவை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார். பின் நாட்டின் மீது இருந்த பற்றால் காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார். • அரசியல் மீது இருந்த ஆர்வமும், நாட்டுப்பற்றும் இவரை 1940-ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் தலைவராக பொறுப்பேற்க வைத்தது. ஒத்துழையாமை இயக்கம...

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

10 Points About Kamarajar in Tamil நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பாராட்டப்படிருக்கு. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் இருந்து, அப்போ இருந்த அரசியல் வாதிகள் வரை அனைவரும் சொல்வது என்னவென்றால் காமராஜர் மாதிரி நாங்களும் நல்ல ஆட்சியை தருவோம் என்று தான். ஏராளமான தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் நலத்திட்டங்கள், கல்வியில் மிக பெரிய வளர்ச்சி இப்படி தமிழ்நாட்டிற்காகவே உழைத்த உன்னத தலைவர் தான் காமராஜர். இவரது வழக்கை பெற்றிய சில தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம். காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:- குமார ஸ்வாமி காமராஜ் காம ராஜா என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.அவரது குடும்பம் வறுமை மற்றும் பாகுபாடுகளுடன் போராடியது. 1920-யில், அவருக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார், மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார். காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழ் நாட்டில் Sugar Factory ஒன்றுகூட இல்லாமல் இருந்ததாம். இதன் காரணமாக உடனடியாக காமராஜர் தமிழ் நாட்டில் 10 Sugar Factory-ஐ திறக்க வேண்டும் முடிவெடுத்தார். முதல்வராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு ம...

கல்வி கண்த்திறந்த கர்ம வீரர் காமராஜ் நினைவுதினம் இன்று !!!

To Start receiving timely alerts please follow the below steps: • Click on the Menu icon of the browser, it opens up a list of options. • Click on the “Options ”, it opens up the settings page, • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. • Scroll down the page to the “Permission” section . • Here click on the “Settings” tab of the Notification option. • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. சுதந்திரபோராட்டகாலமுதல்நாடுவிடுதலைஅடைந்ததுவரைசிறப்பானதேசியப்பணியாற்றினார்தலைவர் .காமராசரின்அரசியல்குருசத்தியமூர்த்திஆவார். காமராஜர்காலத்தில்குறைந்தஆட்சிசெலவேசெய்தார் 8 அமைச்சர்கள்மட்டுமேகாமராஜ்கொண்டிருந்தார். 27000 பள்ளிகள்அதிகரிக்கப்பட்டிருந்ததுஅத்துடன்கல்விகற்போரின்எண்ணிக்கைஅதிகரிக்கப்பட்டது . இந்தியதொழில்நுட்பகல்லுரிநிறுவனம்தொடங்கப்பட்டது . மேட்டூர்காகிததொழிற்சாலைஅத்துடன்பெல்நிறுவனம், நெய்வேலிசுரங்கதொழிற்சாலைகள், கிண்டிமருத்துவசோதனைகருவிகள்தொழிற்சாலைஅனைத்தும்இவரதுஆட்சிக்காலத்தில்கொண்டுவரப்பட்டதுஆகும். கேபிளான்கொண்டுவந்துகட்சியின்மூத்ததலைவர்கள்இளைஞர்களுக்குஇடமளித்தல்இவர்காலத்தில்கொண்டுவரப்பட்டதுஆகும் . இவ்வளவுசிறப்புபெற்றவர்காமராசர்அவரில்லையேல்தமிழ்நாட்டில்இவ்வளவுவளர்ச்சியும்நாட்டில்இந்திராபோன்றசிறந்தஆட்சியாளர்களும்கிடைத்திருக்கவாய்ப்பில்லைநாம்பெருமிதம்கொள்வோம்காமராசர்பிறந்தமண்ணில்பிறந்திருக்கின்றோம்அத்துடன்காமராசரின்வாழ்வைமுன்னுதரணமாககொண்டுமாணவர்கள்சிறப...