Myositis disease in tamil

  1. சமந்தாவுக்கு வந்துள்ள மயோசிடிஸ் நோய்
  2. பாலிமோசைடிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல்
  3. "நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் பூரண குணமடைவேன்!"
  4. மோசமானது! மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன? 8 மாதங்களாக நரக வேதனை.. நடிகை சமந்தா கண்ணீர்
  5. நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..
  6. தன்னுடல் தாக்குநோய்


Download: Myositis disease in tamil
Size: 68.50 MB

சமந்தாவுக்கு வந்துள்ள மயோசிடிஸ் நோய்

To Start receiving timely alerts please follow the below steps: • Click on the Menu icon of the browser, it opens up a list of options. • Click on the “Options ”, it opens up the settings page, • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. • Scroll down the page to the “Permission” section . • Here click on the “Settings” tab of the Notification option. • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகையான சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், மயோசிடிஸ் என்னும் அரிய வகை ஆட்டோஇம்யூன் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் விரைவில் இந்த நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்துவிடுவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு நடிகை சமந்தா இந்த நோய் தனக்கு இருப்பதை சில மாதங்களுக்கு முன்னர் தான் தெரிய வந்ததாகவும், முழு நிவாரணம் அடைந்த பின்னர் இதுக்குறித்து தெரிவிக்கலாம் என்றும் இருந்தாராம். ஆனால் இந்த மயோசிடிஸ் குணமாவதற்கு நீண்ட நாட்களாகும் என்பதால் தற்போது தெரிவித்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். மயோசிடிஸ் என்றால் என்ன? மயோசிடிஸ் என்பது ஒரு அரிய வகை ஆட்டோஇம்யூன் நோயாகும். இது தசைகளை பலவீனப்படுத்துவதோடு, மிகுந்த வலி மற்றும் சோர்வை உண்டாக்கும். இந்த நிலையானது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள சிக்கல்களால் ஏற்படுகிறது. அதாவது நோயெதிர்ப்பு ...

பாலிமோசைடிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல்

பாலிமோசைடிஸ் என்றால் என்ன? பாலிமோசைடிஸ் என்பது அரிய அழற்சி நிலைகளின் குழு தசைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பாகும்.இது இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை? பின்வரும் சில அறிகுறிகளை சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ ஒருவரால் கவனிக்கமுடியும்: • தசைகள் பலவீனப்படுதல். • உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் வலி மற்றும் நொய்வு. • முழங்காலை நீட்டுவதில் சிரமம் ஏற்படுதல். • மாடிப்படிகளை ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுதல். • ஏதேனும் எடை மிகுந்த பொருளை தூக்கவதில் சிரமம் ஏற்படுதல். • உயரத்தில் இருக்கும் ஷெல்ப்களில் ஏதேனும் பொருளை வைப்பதில் சிரமம் ஏற்படுதல். • படுத்திருக்கும் போது தலையை உயர்த்துவதில் சிரமம் ஏற்படுதல். • விழுங்குதல் மற்றும சுவாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள். • • • அரித்மிக் இதய துடிப்புகள். இதன் முக்கிய காரணங்கள் யாவை? பாலிமோசைடிஸிற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் இது பின்வரும் நிலைகளுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது.இதுவே அதன் நிகழ்வுக்குப் பின்னிருக்கும் காரணிமாகவும் இருக்கலாம்: • ஆட்டோ இம்யூன் டிசீஸ். • பரம்பரையாக பரிமாற்றமாகுதல். • • நோயெதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் பிரச்சனை. • சுவாசத்தில் பாதிப்பேற்படுத்தும் நோய்கள். இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை? பாலிமசைடிடிஸ் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, சுகாதார சேவை வழங்குநர் நோயை கண்டறிந்து உறுதிப்படுத்த பின்வரும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக்கூடும்: • இரத்த சோதனை: இது அல்டொலேஸ் மற்றும் கிரியேட்டின் கினேஸ் அளவுகள் போன்ற பல்வேறு என்சைம் அளவுகளைக் கண்டறிய உதவுகிறது.இது நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் காரணத்தினால் எதேனும் ஆட்டோ ஆன்டிபாடிகள்...

"நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் பூரண குணமடைவேன்!"

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘யசோதா’. தமிழ், தெலுங்கு. கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ஹரி & ஹரீஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரைத் தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தியில் வருண் தவான் என முன்னணி ஹீரோக்கள் வெளியிட்டனர். இதனிடையே நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் “'யசோதா' டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் உறவும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து, குணமடைந்த பிறகு உங்களிடம் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், குணமாவதற்கு நான் எதிர்பார்த்ததை விடச் சற்று அதிக நாள்கள் எடுத்துக்கொள்கிறது. நாம் எப்போதும் நம் முழு இருமாப்புடன் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் என்பதில்லை. இருக்கும் பிரச்னையை ஏற்றுக்கொள்வதுதான் எனக்கு இன்னும் கடினமான ஒன்றாக இருக்கிறது. நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் மன ...

மோசமானது! மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன? 8 மாதங்களாக நரக வேதனை.. நடிகை சமந்தா கண்ணீர்

நாகார்ஜுனா இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர். இதையடுத்து சமந்தா யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படமாகும். சமந்தா இந்த நிலையில் திடீரென சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் தாக்கும். மேலும் இது தாங்க முடியாத வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் தசைகள் மிகவும் வலுவிழந்து காணப்படுவர். உடற்பயிற்சி சமந்தா மிகவும் கடுமையான உடற்பயிற்சியை செய்யும் பழக்கம் கொண்டவர். ஆனாலும் இந்த நோயினால் அவர் பாதிக்கப்பட்டது எப்படி என தெரியவில்லை. அவர் இந்த நோய் பாதிதத்து முதல் உடற்பயிற்சி செய்வதில் கூட அவருக்கு சிக்கல்கள் எழுந்தன. இந்த நோய் பாதிப்பால் உடற்பயிற்சியோடு சேர்த்து ஆட்டோ இம்யூன் புரோட்டோக்கால் டயட் என்ற கடுமையான உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் அவர் அண்மையில் புல்லப்பஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நோய் பாதித்தவர்கள் உடலில் திசுக்கள் மற்றும் செல்களை தாக்கும் விதமாக ஆன்டிபாடிஸ் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாகவே உடலில் உள்ள நோய் தொற்றுகளுடன் போராடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இவை நோய் தொற்று கிருமிகளை தாக்குவதற்கு பதிலாக அந்த நபரின் செல்களையே அழித்துவிடும்.இதனால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எதை சாப்பிடக் கூடாது சீட்ஸ், நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டை, பால்...

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..

திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சமந்தா சமீபத்தில் தான் மயோசைட்டிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சுமார் 3 மாதங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்தும் இன்னமும் பூரண குணமாகாத சமந்தாவிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். சரி, இந்த மயோசைட்டிஸ் நோய் என்றால் என்ன அதன் மூலம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம். மயோசைட்டிஸ் நோயின் அறிகுறிகள்: மயோசைட்டிஸ் அதன் வகையை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், dermatomyositis, inclusion-body myositis, juvenile myositis, polymyositis, toxic myositis ஆகியவை இதன் வகைகள் ஆகும். இருப்பினும் ஒருவருக்கு மயோசைட்டிஸ் ஏற்பட்டதற்கான பொதுவான அறிகுறிகளாவன, தசை கடுமையான வலி உடல் எடை குறைவது தசைகளில் பலவீனம் உடல் சோர்வு காய்ச்சல் மூச்சு விடுவதில் சிரமம் உடலின் பல்வேறு பகுதிகளில் வலி இருப்பினும், சாப்பிடும் போது விழுங்கவே முடியாத பிரச்சனைகள் தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணங்கள்: இந்த நோய் பலவகையான காரணங்களால் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, சிலருக்கு சில வகையான இன்ஃபெக்‌ஷனால் வரலாம். ஃப்ளூ பாதிப்பு, ஹெச்.ஐ.வி தொற்று போன்றவற்றாலும் வரலாம். ஆட்டோ இம்யூன் சார்ந்த பிரச்சனைகள் காரணமாகவும் வரலாம். அல்லது இந்த நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளால் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கூட மயோசைட்டிஸ் ஏற்படலாம். நோயை கண்டறிவது எப்படி? இது அரிதான நோய் என்பதால் இதன் அறிகுறிகளை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இருப்பினும், ஒருவருக்கு இந்த...

தன்னுடல் தாக்குநோய்

• العربية • تۆرکجه • Български • বাংলা • Bosanski • Català • Deutsch • Ελληνικά • English • Español • Eesti • Euskara • فارسی • Suomi • Français • Gaeilge • Galego • עברית • हिन्दी • Hrvatski • Magyar • Հայերեն • Bahasa Indonesia • Íslenska • Italiano • 日本語 • Taqbaylit • Қазақша • 한국어 • Latina • Lingua Franca Nova • Latviešu • Македонски • മലയാളം • Bahasa Melayu • Nederlands • Norsk nynorsk • Norsk bokmål • ଓଡ଼ିଆ • Polski • Português • Română • Русский • Srpskohrvatski / српскохрватски • Simple English • Slovenčina • Slovenščina • Српски / srpski • ไทย • Türkçe • Українська • Oʻzbekcha / ўзбекча • Tiếng Việt • 中文 · · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies) · தன்னெதிர்ப்பான் (Autoantibody) · நுண்ம எதிர்ப்பான் (Microantibody) · பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses) · எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype) · ஒரினவகை (Isotype) · தன்வகை (idiotype) · நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex) · Paratope · செயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன் · தன்னெதிர்ப்பு (Autoimmunity) · மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity) · · · · ஊடுவினை (Cross-reactivity) · செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி · மையப் பொறுதி (Central tolerance) · புற பொறுதி (Peripheral tolerance) · படியாக்க வலுவிழப்பு (Clonal anergy) · படியாக்க நீக்கம் (Clonal deletion) · கர்ப்பத்‌தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy) · நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency) ·