Tamil agarathi

  1. Kriyavin tarkalat Tamil akarati
  2. சமையல் குறிப்புகள்
  3. தமிழ்க் குழந்தைப் பெயர்கள்
  4. தமிழ் அகராதிகளின் பட்டியல்
  5. தமிழில் தேடு ( Search in Tamil )


Download: Tamil agarathi
Size: 31.11 MB

Kriyavin tarkalat Tamil akarati

Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti: Tamiḻ-Tamiḻ-āṅkilam. 1st ed. Madras: Kriyā, 1992. Copyright © S. Ramakrishnan 1992 No part of this material in the dictionary may be stored, transmitted, retransmitted, lent, or reproduced in any form or medium without the permission of S. Ramakrishnan. Printed copies of the revised and expanded 2nd edition of Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti published in 2008 are available from The data for the 1st edition of this dictionary was most recently updated in July 2020. This dictionary is funded in part by the U.S. Department of Education.

சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள் சைவம் சைவம் என அனைத்து வகையான சமயல் குறிப்புகள் பல இங்கு உள்ளன. நாவை தூண்ட செய்யும் அசத்தலாக பலகாரங்கள், பல வகை சட்னி, சாம்பார், பொரியல், அவியல் என அனைத்து வகையாக சமையல் குறிப்புகள் தமிழ் மொழியில் இங்கு உள்ளன. சமையல் செய்வது எப்படி என்ற கவலையே இனி உங்களுக்கு வேண்டாம். சமையல் book பார்த்து சமையல் செய்வது எல்லாம் ஒரு காலம் இப்போதெல்லாம் சமையல் ebook பார்த்து சமையல் செய்வது தான் வழக்கம். சமையலுக்கான அறுசுவை சமையல் இனைய பக்கம் இதோ உங்களுக்கான. இங்கு சமையல் செய்முறை விளக்கம் அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்குள்ள சமையல் டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு பிடிக்கும் வண்ணம் இருக்கும். Samayal kurippugal in Tamil Here we have Samayal kurippugal in Tamil language. It can also be called as Samayal kurippu in Tamil or Samayal recipe in Tamil language. All the samayal tips in Tamil will be really very tasty here and everybody will definitely like this. Samayal samayal in Tamil is preferred for Tamil people.

தமிழ்க் குழந்தைப் பெயர்கள்

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர். தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்

தமிழ் அகராதிகளின் பட்டியல்

அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்து. பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன. [ ] 1500கள் [ ] • 1500 களுக்கு முன்பு - • 1594 - 1700கள் [ ] • 1732 - • 1779 - மலபார் - ஆங்கில அகராதி (தமிழ்-ஆங்கிலம்) - ஆங்கிலேய மிஷனரிமார், சென்னை (2-ஆம் பதிப்பு:1809, வேப்பேரி, சென்னை) 1800கள் [ ] • 1840 - ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி (A vocabulary of English and Tamil words) • 1842 - பெயரகராதி - யாழ்ப்பாண நூற் கழகம் • 1842 - • 1843 - • 1850 - • 1852 - ஆங்கில தமிழ் அகராதி - அமெரிக்கன் மிஷன், யாழ்ப்பாணம் • 1858 - ஆங்கில தமிழ் அகராதி - சிதம்பரப் பிள்ளை • 1861 - ஆங்கில தமிழ் அகராதி - பீற்றர் பெர்சிவல் • 1862 - வின்சுலோ-தமிழ் அகராதி - • 1869 - போப்புத் தமிழ் அகராதி - • 1883 - • 1893 - • 1897 - • 1899 - 1900கள் [ ] • 1901 - • 1902 - • 1904 - • 1908 - • 1909 - • 1910 - • 1910 - • 1911 - தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர் • 1912 - • 1914 - இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் • 1918 - தமிழ் மொழி அகராதி - • 1921 - மாணவர் தமிழ் அகராதி - அனவரத விநாயகம் பிள்ளை • 1922 - இராவுத்தர் (பர்மாவில் இருந்து) • 1923 - நாகுமீரா (பர்மாவில் இருந்து) • 1923 - • 1924 - சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி - சு. சுப்பிரமணிய சாஸ்திரி • 1925 - தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பாவனந்தம் பிள்ளை • 1926 - • 1928 - இளைஞர் தமிழ்க் கையகர...

தமிழில் தேடு ( Search in Tamil )

a aa i ii u uu e ee ai o oo au அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ k க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ng ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ s ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ nj ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ d ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ N ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ th த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ n- ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நை p ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ m ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ y ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ r ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ l ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ v வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ zh ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ L ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ R ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ n ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ j ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ S ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ sh ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ h ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ