Tamil daily calendar 2023

  1. Omm Om tamil daily Monthly sheet calendar for 2022, 2023
  2. Om Tamil Calendar 2022
  3. Tamil Daily Calendar 13
  4. Tamil Calendar 2023, September
  5. June 16, 2023 Tamil Panchangam with Tamil Calendar for Los Angeles, California, United States


Download: Tamil daily calendar 2023
Size: 77.61 MB

Omm Om tamil daily Monthly sheet calendar for 2022, 2023

Omm Om tamil daily Monthly sheet calendar for 2023 for Panchangam, Gowri Nalla neram today USA, Bangalore, Chennai, Omm Tamil Daily Calendar is used around the world of Tamil People lives in Malaysia, United States, Singa pore and SriLanka. Tamil peoples refer Tamil daily Calendar for all events like cultural or religious functions. Traditionally Tamil new year begins on 14th April every year. Week Days are nameing after the planets on solar system. Year is divided by six seasons each seasons lasting for 2 months.Tamil Daily calendar following sixty year cycles closely resembling to other calendar followed in Indian sub continental. Days starts with sunrise and ends with sunset. 5th month of Aavani and 10th month of Thai are considered as very auspicious for the Marriage and other events. 4th month of tamil, Aadi is considered as inauspicious. எங்களது தினசரி நாள் காட்டி யின் அனை த்து தகவல்கள் கொடுக்கப் பட்டுள்ளது. நாள் விபரம்: ★ இராசி பலன், ந ல் ல நேரம், இ ரா கு காலம், எம கண்டம், கு ளி கை முதலியன. ★ சுப முகூர்த்த நாட்கள், சுப ஹோ ரை, கௌரி பஞ் சாங்கம் மாதக் காட்டி: ★ விரத நாட் கள், அரசு விடு முறை நாட்கள். ★ இந்துகள், கிறிஸ் துவர்கள், இஸ்லா மியர் பண் டிகை நாட்கள். ஜோதிடம்: ★ தின, வார, மாத, வருட இராசி பலன். ★ ஜோதிடக் குறிப் புகள், பரி காரம், குரு பெய ர்ச்சி பலன் கள் போன்ற பல குறிப் புகள். ★ திருமண பொருத்தம் மற்றும் நட்சத் திர பொருத் தம். ★ அரிய தகவல் களுடன் கூடிய ” செய்தி பகுதி “

Om Tamil Calendar 2022

கண்ணோட்டம் ஓம் தமிழ் காலண்டர் பயன்பாட்டில் தமிழ் நாட்காட்டி விவரங்களை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதில், முக்கிய சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவை உள்ளன. உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கான சிறந்த தமிழ் நாட்காட்டி. தமிழ் பேசும் மக்கள் மற்றும் தமிழர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. உங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த செயலியை இலவசமாக பெற்றிடுங்கள். ஆண்டின் 365 நாட்களுக்குமான தினசரி பலன், மாத பலன், ராசி பலன், அனைத்து ராசிக்குமான கிரக பெயர்ச்சி பலன்கள், இன்று ஒரு தகவல்கள் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம். இத்துடன், இராகு காலம், எமகண்டம், குளிகை, வாஸ்து தினம், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் ஜாதக குறிப்பு, திருமண பொருத்தம் போன்றவைகள் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் வருகிற திதிகளான அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி மற்றும் முழு முதற்கடவுளான விநாயகருக்குரிய சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தமிழ் கடவுளான முருக பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை, சிவ பெருமானுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி, பெருமாளுக்குரிய ஏகாதசி போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களின் பட்டியல்கள் (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்) குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பிரபலமான கோயில்களின் முழு விபரங்கள், ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து குறிப்புக்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த சிறப்பு தகவல்களும் இத்துடன் சொற்பொழிகளும் இடம் பெற்றுள்ளது.

Tamil Daily Calendar 13

செவ்வாய் இன்று Today Special அர்ச் அண்டோனி. தேவ கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு Today விசேஷம் சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடி அருளல். தேவ கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் நம்பெருமான் புறப்பாடு. அர்ச் அண்டோனி. கரணம் பஞ்சாங்கம் Today Karanam Panjangam இன்று அதிகாலை 01.09 வரை வணிசை பின்பு பிற்பகல் 12.18 வரை பத்திரை பின்பு இரவு 11.38 வரை பவம் பின்பு பாலவம் நம யோகம் Today Nama yogam இன்று காலை 08.36 வரை சௌபாக்யம் பின்பு சோபனம் திதி Today Thithi இன்று பிற்பகல் 12.18 வரை தசமி பின்பு ஏகாதசி யோகம் Today Yogam இன்று முழுவதும் சித்தயோகம் யோகம் நட்சத்திரம் Today Star இன்று மாலை 04.15 வரை ரேவதி பின்பு அஸ்வினி நல்ல நேரம் Today Nalla Neram காலை: 10.30-11.30 AM மாலை: 4.30-5.30 PM கௌரி நல்ல நேரம் Today Gowri NallaNeram காலை: 1.30-2.30 AM மாலை: 7.30-8.30 PM ராகு காலம் Today Ragu Kalam 3.00-4.30 எமகண்டம் Today Yamagandam 9.00-10.30 குளிகை Today Kuligai 12.00-1.30 சூலம் Today Soolam வடக்கு பரிகாரம் Today Parigaram பால் நோக்கு நாள் Today NookuNaal சம நோக்கு நாள் சூரிய உதயம் Lagnam, Today Sun Rise 5.52 சூரணம் Today Sooranam 7.30-9.00 சந்திராஷ்டமம் ராசி Today Chandrashtamam Rasi சிம்மம் சந்திராஷ்டமம் நட்சத்திரம் Today Chandrashtamam Star பூரம், உத்திரம் Today RasiPalan மேஷம் mesam Click Here Fore Full Details: ரிஷபம் rishbam Click Here Fore Full Details: மிதுனம் mithunam Click Here Fore Full Details: கடகம் kadagam Click Here Fore Full Details: சிம்மம் simmam Click Here Fore Full Details: கன்னி kanni Click Here Fore Full Details: துலாம் thula...

Tamil Calendar 2023, September

03 Sun Maha Sankatahara Chaturthi , 05 Tue Karthikai Vratham , Teacher's Day 06 Wed Arbaeen 08 Fri Nativity Of Mary 10 Sun 11 Mon Subramania Bharati Samadhi 12 Tue 13 Wed 14 Thu 16 Sat 17 Sun 18 Mon Sama Upakarmam , Sabarimala Nada Thurappu , 19 Tue 20 Wed Rishi Panchami 21 Thu 22 Fri 23 Sat 25 Mon 26 Tue 27 Wed 28 Thu Anant Chaturdashi 29 Fri

June 16, 2023 Tamil Panchangam with Tamil Calendar for Los Angeles, California, United States

05:41 AM 08:06 PM 04:59 AM, Jun 17 07:12 PM Shaka Samvat 1945 Shobhakruth Lunar Month Jyeshtha Weekday Velli Paksha Krishna Paksha Tithi upto 08:41 PM upto 03:55 AM, Jun 17 Yoga upto 12:53 PM Karana upto 08:22 AM Karana upto 08:41 PM 11:06 AM to 12:54 PM Gulikai Kalam 07:29 AM to 09:17 AM Yamaganda 04:30 PM to 06:18 PM 12:25 PM to 01:23 PM Dur Muhurtam 08:34 AM to 09:32 AM Dur Muhurtam 01:23 PM to 02:20 PM Amrit Kalam 12:33 AM, Jun 17 to 02:14 AM, Jun 17 07:29 PM to 09:10 PM Anandadi Yoga Mithra upto 03:55 AM, Jun 17 Tamil Yoga Amrutha upto 03:55 AM, Jun 17 Anandadi Yoga Manasa Tamil Yoga Amrutha