வாராஹி அம்மன் 108 போற்றி

  1. ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம்
  2. ஸ்ரீ வாராஹி வழிபாடு
  3. ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி
  4. 108 லிங்கம் போற்றி
  5. Read Masani Amman 108 Potri in Tamil


Download: வாராஹி அம்மன் 108 போற்றி
Size: 3.52 MB

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம்

ஸ்ரீ வாராஹி அம்மன் ஸ்தோத்திரம் | Varahi Stotram Lyrics Tamil ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவி உன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவி ஜெய ஜெய மங்கள காளி பைரவி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவி விசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளே ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள் தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளே ஜெய ஜெய மங்கள காளி பைரவி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (3) மாபெரும் சக்தி மஹா வாராஹி மங்களா செல்வி சியமாளா ரூபணி சிங்கார ரூபிணி வாராஹா ரூபிணி ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (4) எண்ணிய பேரை காப்பவளே கற்பகமே வாட்டம் போக்கும் நாயகி வாராஹி தேவி வார்த்தாளி ஜெய ஜெய் மங்கள காளி பயங்கரி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (5) ஆண்டவளே எம்மை ஆள்பவளே அகிலாண்ட நாயகியே கண்டத்தில் நின்று கருனையும் கொண்டு காப்பவளே ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (6) அனுதினம் உன்னை அண்டியே வந்தோம் அணுவுக்குள் அணுவாக திகழ்பவள் வார்த்தாளி ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (7) தேடி வந்தால் ஓடி வருபவள் தேவை அனைத்தையும் தருபவளே பாடியே வந்தோம் பாவங்கள் போக்கி சாபங்கள் போக்கிட வேண்டும் ம்மா ஜெய ஜெய மங்களா காளி பயங்கரி ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (8) அற்புத ரூபிணி கற்பக சங்கரி பொற்பாதம் சரணம் அம்மா நற்பலன் யாவும் தந்திடும் நாயகி பரிபூரணி அம்பிகையே ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (9) ஊசி முனையில் தவம் புரிந்த செய்யும் காமகோடி பீடமே கம்பா நதியில் சிவனை வேண்டி பூஜித்தா காமாட்சி உமையே ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூ...

ஸ்ரீ வாராஹி வழிபாடு

வல்லமை என்ற சொல்லின் வடிவம் தான் வாராஹி, சொல் வன்மை செயல் வன்மை இரண்டுக்குமே அதிகாரி இவள். லலிதா திரிபுரசுந்தரி யின் படைத் தலைவியாக விளங்குபவள். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி ,சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி பராசக்தியின் படைத் தளபதியான பண்டாசுரனை அழித்தவள். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள்.எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார்.இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, மகாசேனா, வார்த்தாளி, ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி என்ற பெயர்களும் உண்டு. வராஹி தோற்றத்தின் புராண விளக்கங்கள் மார்கண்டேயபுராணத்தின் தேவி மகாத்மியத்தின்படி வாராஹி சப்த கன்னியர்கள்போன்ற பெண் கடவுளர்களின் தோற்றத்துடன் சக்தியின் வடிவமாக, கடவுளர்களின் உடல்களிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. வராகி வராகாவிலிருந்து உருவாக்கப்பட்டது என்று வேதங்கள் கூறுகின்றன. மகா புராணங்களின் பதினான்காம் புராணமாகிய வாமன புராணத்தின்படி தெய்வீக தாய் எனப் போற்றப்படும், சண்டிகாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்துசக்திகள் தோன்றுகின்றன என்று கூறப்பட்டுள்ளது; இந்த சக்திகளில் ஒருவரான வராகி, சண்டிகாவின் முதுகில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. தேவி பாகவதம் துர்க்கை அன்னையால் உருவாக்கப்பட்ட தெய்வம் வாராஹி என்று கூறுகிறது. இவை யாவும் தீமையை அழிக்க சக்தி எடுத்த வடிவங்கள் ஆகும். விஷ்ணு புராணத்தின்படி வைஷ்ணவியின் பின்புறத்தில் இருந்து வாராஹி அன்னை தோன்றியத...

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

• ஓம் வாராஹி போற்றி • ஓம் சக்தியே போற்றி • ஓம் சத்தியமே போற்றி • ஓம் ஸாகாமே போற்றி • ஓம் புத்தியே போற்றி • ஓம் வித்துருவமே போற்றி • ஓம் சித்தாந்தி போற்றி • ஓம் நாதாந்தி போற்றி • ஓம் வேதாந்தி போற்றி • ஓம் சின்மயா போற்றி • ஓம் ஜெகஜோதி போற்றி • ஓம் ஜெகஜனனி போற்றி • ஓம் புஷ்பமே போற்றி • ஓம் மதிவதனீ போற்றி • ஓம் மனோநாசினி போற்றி • ஓம் கலை ஞானமே போற்றி • ஓம் சமத்துவமே போற்றி • ஓம் சம்பத்கரிணி போற்றி • ஓம் பனை நீக்கியே போற்றி • ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி • ஓம் தேஜஸ் வினி போற்றி • ஓம் காம நாசீனி போற்றி • ஓம் யகா தேவி போற்றி • ஓம் மோட்ச தேவி போற்றி • ஓம் நானழிப்பாய் போற்றி • ஓம் ஞானவாரினி போற்றி • ஓம் தேனானாய் போற்றி • ஓம் திகட்டா திருப்பாய் போற்றி • ஓம் தேவ கானமே போற்றி • ஓம் கோலாகலமே போற்றி • ஓம் குதிரை வாகனீ போற்றி • ஓம் பன்றி முகத்தாய் போற்றி • ஓம் ஆதி வாராஹி போற்றி • ஓம் அனாத இரட்சகி போற்றி • ஓம் ஆதாரமாவாய் போற்றி • ஓம் அகாரழித்தாய் போற்றி • ஓம் தேவிக்குதவினாய் போற்றி • ஓம் தேவர்க்கும் தேவி போற்றி • ஓம் ஜுவாலாமுகி போற்றி • ஓம் மாணிக்கவீணோ போற்றி • ஓம் மரகதமணியே போற்றி • ஓம் மாதங்கி போற்றி • ஓம் சியாமளி போற்றி • ஓம் வாக்வாராஹி போற்றி • ஓம் ஞானக்கேணீ போற்றி • ஓம் புஷ்ப பாணீ போற்றி • ஓம் பஞ்சமியே போற்றி • ஓம் தண்டினியே போற்றி • ஓம் சிவாயளி போற்றி • ஓம் சிவந்தரூபி போற்றி • ஓம் மதனோற்சவமே போற்றி • ஓம் ஆத்ம வித்யே போற்றி • ஓம் சமயேஸ்ரபி போற்றி • ஓம் சங்கீதவாணி போற்றி • ஓம் குவளை நிறமே போற்றி • ஓம் உலக்கை தரித்தாய் போற்றி • ஓம் சர்வ ஜனனீ போற்றி • ஓம் மிளாட்பு போற்றி • ஓம் காமாட்சி போற்றி • ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி • ஓம் முக்கால ஞானி போற்றி • ஓம் சர்வ குணாதி போற்றி • ஓம் ஆத்ம வயமே போற...

108 லிங்கம் போற்றி

108 லிங்கம் போற்றி | 108 lingam potri 108 லிங்கம் போற்றி | 108 lingam potri | 108 shiva lingam names ஓம் சிவ லிங்கமே போற்றி ஓம் அங்க லிங்கமே போற்றி ஓம் அபய லிங்கமே போற்றி ஓம் அமுத லிங்கமே போற்றி ஓம் அபிஷேக லிங்கமே போற்றி ஓம் அனாயக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அக்ஷர லிங்கமே போற்றி ஓம் அப்பு லிங்கமே போற்றி ஓம் ஆதி லிங்கமே போற்றி ஓம் ஆதார லிங்கமே போற்றி ஓம் ஆத்ம லிங்கமே போற்றி ஓம் ஆனந்த லிங்கமே போற்றி ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி ஓம் உக்ர லிங்கமே போற்றி ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி ஓம் ஓம்கார லிங்கமே போற்றி ஓம் கனக லிங்கமே போற்றி ஓம் காருண்ய லிங்கமே போற்றி ஓம் காசி லிங்கமே போற்றி ஓம் காஞ்சி லிங்கமே போற்றி ஓம் காளத்தி லிங்கமே போற்றி ஓம் கிரி லிங்கமே போற்றி ஓம் குரு லிங்கமே போற்றி ஓம் கேதார லிங்கமே போற்றி ஓம் கைலாச லிங்கமே போற்றி ஓம் கோடி லிங்கமே போற்றி ஓம் சக்தி லிங்கமே போற்றி ஓம் சங்கர லிங்கமே போற்றி ஓம் சதாசிவ லிங்கமே போற்றி ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி ஓம் சம்ஹார லிங்கமே போற்றி ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி ஓம் சாந்த லிங்கமே போற்றி ஓம் தியான லிங்கமே போற்றி ஓம் சித்த லிங்கமே போற்றி ஓம் சிதம்பர லிங்கமே போற்றி ஓம் சீதள லிங்கமே போற்றி ஓம் சுத்த லிங்கமே போற்றி ஓம் சுயம்பு லிங்கமே போற்றி ஓம் சுவர்ண லிங்கமே போற்றி ஓம் சுந்தர லிங்கமே போற்றி ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி ஓம் ஸ்திர லிங்கமே போற்றி ஓம் சைதன்ய லிங்கமே போ...

Read Masani Amman 108 Potri in Tamil

நமக்கு நீதி நியாயம் கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மன் 108 போற்றிகளை (Masani amman 108 potri) வணங்கி அம்மனின் அருளை பெறுவோம்… நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 போற்றி. 1. ஓம் அன்பின் உருவே போற்றி 2. ஓம் அருளின் பொருளே போற்றி 3. ஓம் அகிலம் ஆள்பவளே போற்றி 4. ஓம் அக்கினி ரூபமே போற்றி 5. ஓம் அன்னை மாசாணியே போற்றி 6. ஓம் ஆனைமலைத் தெய்வமே போற்றி 7. ஓம் ஆசாரக காவலே போற்றி 8. ஓம் ஆனந்தத் திருவே போற்றி 9. ஓம் அமாவாசை நாயகியே போற்றி 10. ஓம் அலங்காரி சிங்காரி போற்றி 11. ஓம் ஆங்காரி மாசாணியே போற்றி 12. ஓம் ஆரவாரம் செய்தோம் போற்றி 13. ஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி 14. ஓம் ஆதரவு தருவாய் போற்றி 15. ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி 16. ஓம் ஆக்ஞான சக்தியே போற்றி 17. ஓம் ஆகாய ரூபமே போற்றி 18. ஓம் ஆதிபகவதியே போற்றி 19. ஓம் ஆனை மலைக்கு அரசியே போற்றி 20. ஓம் இகம்பர சுகம் தருவாய் போற்றி 21. ஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி 22. ஓம் இதயத்தில் உனை வைத்தேன் போற்றி 23. ஓம் இமயம் போல் உனை நம்பினேன் போற்றி 24. ஓம் இன்பம் அருளும் இனியவளே போற்றி 25. ஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி 26. ஓம் இருகரம் கூப்பி நின்றேன் போற்றி 27. ஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி 28. ஓம் இளம் கன்னி வடிவெடுத்தாய் போற்றி 29. ஓம் இசைக்குள் இசையானாய் போற்றி 30. ஓம் இடுகாட்டு சாம்பலில் உதித்தவளே போற்றி 31. ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி 32. ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி 33. ஓம் இரவும் பகலும் ஆனாய் போற்றி 34. ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி 35. ஓம் ஈகை உள்ளம் கொண்டோய் போற்றி 36. ஓம் ஈன்றெடுக்கும் அன்னையே போற்றி 37. ஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி 38. ஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி 39. ஓம் உடுக்கையை சுமந்தவளே போ...