Weight loss tips in tamil

  1. Weight Loss Tips Without Exercise Read Instructions In Tamil
  2. 7 நாட்களில் 10 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்
  3. 1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..!


Download: Weight loss tips in tamil
Size: 53.15 MB

Weight Loss Tips Without Exercise Read Instructions In Tamil

சிலரால், தங்களது உடல் பிரச்சனை காரணமாகவோ அல்லது நேரமின்மை காரணமாகவோ உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம். சிலருக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்காமல் கூட இருக்கலாம். அப்படி, உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் கூட நாம் சில வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா? காலை உணவில் புரதச்சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்: நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவினை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். அப்படி இதை ஃபாலோ செய்யவில்லை என்றால், உடல் எடையை குறைப்பது கஷ்டம். 250கிராம் கிண்ணத்தில் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்றால், அந்த அளவை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இதற்கென்று, பல ஆப்கள் உங்கள் மொபைலிலும் கிடைக்கும். நீர் சத்து நிரம்பி இருக்கட்டும்..! அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, நமது உடல் எடை குறைப்பில் கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீர்சத்தை நிறைவாக வைத்து கொள்வதனால், கொழுப்பு கூட கரையுமாம். அது மட்டுமன்றி, சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தைகூட தண்ணீர் தடுக்குமாம். எனவே, அதிகமாக தண்ணீர் பருகுங்கள். சிற்றுண்டிகள் வேண்டாம்: கண் எதிரிலேயே திண் பண்டங்கள் இருக்கும் போது அதை சாப்பிட வேண்டும் என பலருக்கு தோன்றாது. ஆனால், டயட் என்ற ஒன்று இருக்க ஆரம்பித்துவிட்டாலே இதை சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்ற அதீத ஆசைகள் தோன்றும். இதை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். திண்பண்டங்களை அறவே ஒழித்து கட்டுங்கள். அதிலும் குறிப்பாக எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் இனிப்பு நிறைந்த பொருட்கள் வேண்டவே வேண்டாம். இது, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து கொழுப்பை கரைய விடாமல் உடலிலேயே தங்க வைத்துக்கொள்ளும். இதனால் டயட் இருந்தும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. கடுங்காப...

7 நாட்களில் 10 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்

7 day weight loss diet plan in Tamil 7 day weight loss diet plan in Tamil | Diet chart in Tamil 7 day weight loss diet plan in Tamil : உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருந்தாலும், பெரும்பாலானவர்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. உடல் எடை அதிகரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனை. ஒருவருக்கு உயரத்திற்கு ஏற்ப எடை இருந்தால் உடல்நலப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருவரின் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், அது அவரது உடலுக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லா வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். அதிக எடையுடன் இருப்பது இரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நாம் அழகாக இருப்பதில் நமது எடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை அதிகரிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உடல் பருமன் ஒரு நோய் அல்ல, ஆனால் அது பல நோய்களை உண்டாக்கும். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உடல் எடையினை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த முதிர்ச்சியில் பலர் தோல்வியடைகின்றனர். மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏழு நாட்களுக்கு ஒரு பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். இதனால் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகலாம். சருமம் பளபளக்கும், நச்சுக்கள் நீங்கும். இந்த உணவைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் வழக்கமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி உங்கள் மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதன்படி உடல் எடையை(7 day weight loss diet plan in Tamil) குறைக்கும...

1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..!

உடல் எடை குறைய எளிய வழிகள்..! Weight Loss Tips In Tamil..! Diet Plan For Weight Loss In Tamil / Udal edai kuraiya tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் எதிர்பார்க்கும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். சிலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் மூச்சு பிரச்சனை, அதிகமாக எந்த வேலைகளும் செய்ய முடியாது. உடல் எடை கூடுவதனால் டயட் என்ற பெயரில் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் கூட உடலில் பின் விளைவுகள் பல ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் எடையினை எளிமையான முறையில் குறைக்கலாம். இயற்கையாக உடல் எடையை குறைத்து நம் உடலை எப்படி ஸ்லிம் பாடியாக வைத்துக்கொள்ளலாம் என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க. ஓரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைய டிப்ஸ்..! 7 Day Diet Plan for Weight Loss..! உடல் எடை குறைய எளிய வழிகள்..! உடல் எடையை குறைக்க சோம்பு தண்ணீர்: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சோம்பு கலந்த நீரை அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சோம்பு நீரானது நீக்கி உடலை ஸ்லிம் பாடியாக மாற்றும். உடல் எடையினை குறைக்கும் அமுக்கிரா வேர்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய நீரை தினமும் 1 டம்ளர் அளவிற்கு பருகி வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்துவிடும். உடலை ஸ்லிம்மாக வைக்கும் சுரைக்காய்: உடல் எடை உள்ளவர்கள் சுரைக்காயை வாரம் ஒருமுறை எடுத்துக்கொண்டால் உடல் எடையானது குறையும். ஏனென்றால் வயிற்றில் உள்ள வீண் கொழுப்புகளை கரைக்கும் சக்தி சுரைக்காய்க்கு உள்ளது. உடல் எடையை குறைக்கும் பப்பாளி: பப்பாளி காயினை சமைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து உடலை அழகாக வைத்திருக்கும். உடல் எ...