Republic day speech in tamil

  1. குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி
  2. குடியரசு தினம் என்றால் என்ன
  3. குடியரசு தின பாடல்கள்
  4. குடியரசு நாள் (இந்தியா)


Download: Republic day speech in tamil
Size: 53.47 MB

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி

Republic day speech in tamil குடியரசு தினம் பற்றிய கட்டுரை | Republic day speech in Tamil 2023 Republic day speech in Tamil: வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் திகழ்கிறது. குடியரசு என்றால் என்ன? இந்திய குடியரசு தினம் உருவானது எப்படி? இந்த குடியரசு தின விழாவில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? என்பது குறித்த பல விடயங்களை இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம். குடியரசு தினம் பேச்சு போட்டி • குடியரசு என்றால் என்ன • இந்திய குடியரசு தினம் வரலாறு • இந்திய குடியரசு தினம் சிறப்பு • இந்திய குடியரசு தின விழா • குடியரசு தினம் விருது குடியரசு என்றால் என்ன ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முறை இருந்தது. அதாவது மன்னர் இறந்த பிறகு அவருக்கு மகனாக இருக்கும் இளவரசன் மன்னர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்துவது. இந்த மன்னர் ஆட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்யும். இத்தகைய மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக மிக சமீப நூற்றாண்டுகளில் உருவான ஆட்சி முறை தான் “குடியரசு ஆட்சி” முறையாகும். குடியரசு என்றால் மக்களாட்சி முறை ஆகும். குடியரசு ஆட்சியின் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி ஆவார். குடியரசு தலைவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளோ தேர்வு செய்வர். நமது இந்திய நாட்டை பொறுத்தவரையில் இரண்டாவது முறையே பின்பற்றப்படுகிறது. kudiyarasu dhinam speech in Tamil குடியரசு ஆட்சி எந்த ஒரு நபரும், அவரின் இன, மத, மொழி, நிற, பாலினம் மற்றும் சமுதாய வர்க்க வேறுபாடுகள் நீங்களாக மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்குவதில் துணை புரிகிறது. இந்திய நாடு ...

குடியரசு தினம் என்றால் என்ன

ஆகஸ்ட் 15-ஆம் நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு, பல உயிர் தியாகங்களை செய்து நம் முன்னோர்கள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கினர். அதன் நினைவாக சுதந்திர தினம் கொண்டப்படுகிறது. ஆனால் ஜனவரி 26-ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த காரணத்தை இன்று தெரிந்து கொள்வோம். குடியரசு தினம் என்பதன் பொருள் : “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி, இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்று கொண்ட ஒரு நாடாக அமைந்ததை கொண்டாடும் நாள் தான் குடியரசு தினம். குடியரசு என்பதற்கு மக்களாட்சி என்று பொருள்”. பூர்ண சுவராஜ் : இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு, 1930-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்க்காக போராட்டங்கள் நடத்தி, பாடுபட்டு கொண்டிருந்த பல இயக்கங்கள் காந்தியடிகளின் கீழ் ஒன்று கூடி, ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் ‘பூர்ண சுவராஜ்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘பூர்ண சுவராஜ்’ என்பதற்கு அர்த்தம் முழுமையான சுதந்திரம் என்பதாகும். அதனை நினைவு கூறும் வகையில் காந்தி அடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். இந்தியா ஆங்கிலேர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஜனவரி 26-ஆம் நாள் தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்திய அரசியலமைப்பு : 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து முறையான சுதந்...

குடியரசு தின பாடல்கள்

குடியரசு தின பாடல்கள் தமிழ் | Kudiyarasu Dhinam Tamil Songs நமது இந்திய நாட்டில் ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. நமது இந்திய ஒரு குடியரசு நாடாக மாறிய நாள் ஜனவரி 26. இந்த தேசத்தின் வாழ்விலும், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்விலும் மிக முக்கிய நாள் இந்த ஜனவரி 26. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் சிறப்பு நாளாகும். சரி இந்த குடியரசு தினம் அன்று தங்கள் குழந்தைகள் தேசப்பற்று பாடல்களை பாடும் வகையில் இங்கு குடியரசு தின பாடல் வரிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள். ஆதிக்கம் படைத்த முடியாட்சி – அது முடிந்துபோன கதையாச்சு; அடிமை விலங்கை உடைச்சாச்சு – இது ஆனந்தமான மக்களாட்சி; உரிமை என்பது நம் உடைமை உண்மை பேசுவதே வலிமை; வாழ்வில் தேவை என்றும் எளிமை எதிலும் கொள்ளாது இருப்போம் பெறாமை; சுதந்திரம் கண்டது நம் பொறுமை – என்றும் சுகத்தினை அளித்திடுவது ஒருமை; நல் தலைவர் அமைவது பெருமை – அதற்கு அனைவரும் வாக்கிடுவது நம் கடமை; ஜெய்ஹிந்த்…! தினம் தினம் இன்று குடியரசு தினம் சுகம் சுகம் அதை உணர்ந்திடும் மனம்…!! தொடர்புடைய பதிவுகள் மேலும் பலவகையான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்–> © மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற...

குடியரசு நாள் (இந்தியா)

• Afrikaans • العربية • অসমীয়া • Беларуская • भोजपुरी • বাংলা • Català • Deutsch • Ελληνικά • English • Esperanto • فارسی • Suomi • Français • ગુજરાતી • हिन्दी • Հայերեն • Bahasa Indonesia • Italiano • 日本語 • ಕನ್ನಡ • 한국어 • മലയാളം • मराठी • Bahasa Melayu • नेपाली • Norsk bokmål • ଓଡ଼ିଆ • ਪੰਜਾਬੀ • Polski • پنجابی • Português • Română • Русский • संस्कृतम् • ᱥᱟᱱᱛᱟᱲᱤ • Simple English • Svenska • ತುಳು • తెలుగు • Türkçe • Українська • اردو • Tiếng Việt • 中文 2004ஆம் ஆண்டின் குடியரசு நாளில் மதராசு ரெசிமென்ட் படைவீரர்கள் அணிவகுத்துச் செல்லுதல் கடைபிடிப்போர் இந்தியா வகை தேசிய நாள் கொண்டாட்டங்கள் அணிவகுப்புகள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் நாள் இந்தியக் குடியரசு நாள் ( Republic Day of India) இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக வரலாறு [ ] (குதிரை வண்டியில்) முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தயாராகிறார். விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்." 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம்...