Sip investment in tamil

  1. Mutual Fund Definition in Tamil, Best Mutual Funds to Invest in India
  2. SIP என்றால் என்ன?
  3. Investing through Systematic Investment Plan
  4. Start Investing in SIP
  5. எஸ்ஐபி முதலீடு 50 வயதில் ரூ.10 கோடி சேமிப்பு
  6. SIP முதலீட்டை எவ்வாறு தொடங்குவது


Download: Sip investment in tamil
Size: 53.4 MB

Mutual Fund Definition in Tamil, Best Mutual Funds to Invest in India

நீங்கள் ஒரு முதலீட்டாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பங்குச்சந்தை மற்றும் பங்குகள் குறித்த எவ்விதமான விபரங்கள் தெரியாத நிலையில், முதலீடு செய்ய கைதேர்ந்த ஒரு அதிகாரியின் உதவி தேவைப்படும். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுப்பட நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மியூச்சவல் ஃபண்ட் திட்டம்முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மொத்தமாக பங்குகளை வாங்கவும் விற்கவும் நிறுவனங்கள் முற்படும். உங்களுக்காக ஒரு எடுத்துக்காட்டு சரி, சூப்பர் ரிட்டன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை சூப்பர் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இத்திட்டத்தின் கீழ் பல முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் நிதியை திரட்டி அதனை தற்போது நீங்கள் தேர்ந்தெடத்துள்ள திட்டத்தில் ஒரு யூனிட் 10 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. சுமார் 1000 யூனிட்களை 10 ரூபாய் வீதம் 10,000 ரூபாய் தொகையை திட்டத்தில் முதலீடு செய்தால். ஒரு வருட காலத்தில் சூப்பர் ரிட்டன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட முதலீட்டின் நெட் அசர்ட் வேல்யூ 12 ரூபாயாக உயரம். இப்போது நீங்கள் இத்திட்டதை விற்றால் உங்கள் யூனிட்களை யாரேனும் வங்க வரும்பினால என்ன செய்ய வேண்டும்? யூனிட்களின் மதிப்பு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதால், புதிதாக வாங்கும் நபருக்கு நீங்கள் 12 ரூபாய் மதிப்பீட்டில் விற்பனை செய்யலாம். இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் 1. ஈக்விட்டி ஃபண்ட்ஸ் ஈக்விட்டி ஃபண்ட்ஸ் திட்டத்தில் நாம் முதலீடு செய்யப்படும் தொகையில் அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். இதனால் இத்திட்டம் ஆபத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் சி...

SIP என்றால் என்ன?

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு வழியாகும். இதில் ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நேரம் போன்றவை குறித்த எந்தவொரு கவலையுமின்றி, ஒழுங்கான முறையில் முதலீடு செய்வதற்கு உதவுவதால், MF முதலீட்டாளர்களின் மத்தியில் SIP பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸால் வழங்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்,நீண்டகால முதலீட்டு உலகத்தில் நுழைவதற்கு எளிதான சிறந்த வழியாகும். இதற்கு நீங்கள்

Investing through Systematic Investment Plan

An Investor Education and Awareness Initiative. Investors should deal only with registered Mutual Funds, details of which can be verified on the SEBI website (https://www.sebi.gov.in ) under ‘Intermediaries/Market Infrastructure Institutions’. Please refer to website of mutual funds for process for completing one-time KYC (Know Your Customer) including process for change in address, phone number, bank details etc. Investors may lodge complaints on https://www.scores.gov.in against registered intermediaries if they are unsatisfied with their responses. SCORES facilitates you to lodge your complaint online with SEBI and subsequently view its status. By registering on this portal, you hereby authorise SBI Mutual Fund, SBI Funds Management Pvt. Ltd. and/or its authorized service provider(s)to communicate Mutual Fund scheme related matters/documents and other information related to the investment products either through telephone, email or such other means overriding any NDNC registration. Please read the disclaimer & policy section of the website for more information By clicking on submit button, you hereby declare that the details provided i.e. your name, phone number email id and city are your own and you authorise SBI Mutual Fund, SBI Funds Management Pvt. Ltd. and/or its authorized service provider(s)to communicate Mutual Fund scheme related matters/documents and other information related to the investment products.

Start Investing in SIP

Systematic Investment plans (SIPs) are simple and effective mode of investing in mutual funds and does away with the need of timing the market. The SIP Investment process involves the customer investing a certain pre-determined amount in a specific mutual fund scheme on a regular basis – be it weekly, monthly, quarterly etc.

எஸ்ஐபி முதலீடு 50 வயதில் ரூ.10 கோடி சேமிப்பு

இந்தியாவில் ஓய்வு பெறும் வயது 60. பொதுவாக ஓய்வு காலத்தை மனத்தில் வைத்து மக்கள் சேமித்து வருகின்றனர். இருப்பினும் தனது வாழ்நாள் முழுவதும் போதுமான அளவு பணத்தை சேமித்து வைத்திருந்தால் ஒருவர் முன்னதாகவே ஓய்வு பெறலாம். அதற்கு முன்கூட்டியே முதலீடு செய்வதை தொடங்க வேண்டும். குறைந்தது 25 வயதில் இருந்து சேமிப்பை தொடங்க வேண்டும். பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும், பெருக்கவும் எஸ்ஐபி நல்ல முறையாக கருதப்படுகிறது. எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்வது. வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்படுகிறது. Systematic Investment Plan என்பதே சுருக்கமாக எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என குறிப்பிட்ட காலக்கெடுவில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. எல்லா வகையான முதலீட்டளார்களுக்கு ஏற்ற திட்டம் இது. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு சிக்கலானவை என நினைப்பவர்களுக்கு இந்த முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். தேவை எனில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம். உதாரணமாக 50 வயதில் ஓய்வு பெற விரும்பினால் 25 வயதில் முதலீட்டை தொடங்க வேண்டும். 50வயதிற்குள் ரூ.10 கோடி சேமிப்பை உருவாக்க விரும்பினால் முன்பே திட்டமிட வேண்டும். ஆண்டுக்கு 12 முதல் 15 விழுக்காடு வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டு தொகையை 10% அதிகரிக்க வேண்டும். எஸ்ஐபி கால்குலேட்டரை பயன்படுத்தினால் 50 வயதில் 10 கோடி ரூபாய் சேமிப்பை உருவாக்க வேண்டுமெனில் 25 வய...

SIP முதலீட்டை எவ்வாறு தொடங்குவது

• • • • • • • • • • • • • • • • • • • • SIP முதலீட்டை எவ்வாறு தொடங்குவது? Updated on June 11, 2023 , 93833 views புதியது SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் என்றால் என்ன? முன்னர் குறிப்பிட்டபடி, SIP அல்லது முறையானது SIP ஐ எவ்வாறு தொடங்குவது? இது பின்வரும் பிரிவில் பதிலளிக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் SIP ஐ தொடங்குவதற்கான படிகள் ஒரு SIP தொடங்கும் செயல்முறை மிகவும் எளிது. எனவே, SIP ஐ தொடங்குவதற்கான செயல்முறையை விவரிக்கும் படிகளைப் பார்ப்போம். 1. உங்கள் நோக்கங்களைத் தீர்மானிக்கவும் SIP இன் முதல் படி எப்போதும் நோக்கங்களை தீர்மானிப்பதில் தொடங்குகிறது. முதலீடு செய்வதற்கு முன், மக்கள் தங்கள் முதலீட்டின் நோக்கத்தை வரையறுக்க வேண்டும். எந்த மாதிரியான திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், முதலீட்டின் காலம் என்னவாக இருக்க வேண்டும், முதலீட்டில் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் பலவற்றைப் பகுப்பாய்வு செய்ய இது மக்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதுகலைப் படிப்பைத் தொடர்வதே உங்கள் நோக்கமாக இருந்தால், நீங்கள் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்க வேண்டும். 2. முதலீட்டின் காலத்தை தீர்மானித்தல் முதலீட்டின் காலத்தை தீர்மானிப்பதும் நோக்கங்களை தீர்மானிப்பது போலவே முக்கியமானது. பணிக்காலத்தை தீர்மானிப்பது, செய்ய வேண்டிய சேமிப்பின் அளவை மதிப்பிட உதவுகிறது. உதாரணமாக, ஒரு குறுகிய காலத்தில் உங்களுக்கு கணிசமான தொகை தேவைப்பட்டால்; உங்கள் முதலீடும் அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் நேர்மாறாகவும் இருக்க வேண்டும். 3. KYC இணக்கமாக இருப்பது இது ஒரு நபர் முன்பு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான செயலாகும் 4. நீங்கள் முதலீடு செய்ய திட்டம...